மூத்த நடிகை ஜெயந்தி மரணம் : நெட்டிசன் இரங்கல்

மூத்த நடிகை ஜெயந்தி மரணம் குறித்த நெட்டிசன் ஏழ்மலை வெங்கடேசன் இரங்கல் பதிவு

பழம்பெரும் நடிகை ஜெயந்தி 76 வயதில் உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூரில் காலமானார்

மறக்கவே முடியாத அந்த எதிர்நீச்சல், பாரு கேரக்டர்.. அதே படத்தில் நாகேஷ் உடன் பாடும், தாமரை கன்னங்கள் தேன் மலர் கிண்ணங்கள்.

அதைவிட நாகேஷுக்குள் இப்படி ஒரு நடனக் கலைஞனா என்று வியக்க வைத்த நீர்க்குமிழி படத்தில் கன்னி நதியோரம் பாடலில் ஜெயந்தி ஆடும் நடனம்..

படகோட்டி, பாமா விஜயம், புன்னகை இரு கோடுகள், வெள்ளி விழா…

ஆழ்ந்த இரங்கல்