Category: சினி பிட்ஸ்

தளபதி 67 படத்தின் டைட்டில் வெளியானது…

விஜய் – த்ரிஷா நடிப்பில் புதிதாக உருவாக இருக்கும் படத்தின் டைட்டில் இன்று வெளியானது. இந்தப் படத்திற்கு ‘லியோ’ என்று பெயரிடப்பட்டுள்ளது. #LEO 🔥 It's going…

இயக்குனர் கே. விஸ்வநாத் மறைவுக்கு இசைஞானி இளையராஜா இரங்கல்…

இயக்குனர் கே விஸ்வநாத் மறைவுக்கு இசைஞானி இளையராஜா இரங்கல் தெரிவித்துள்ளார். ’80 – ’90 களில் இந்திய திரையுலகின் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக வலம்வந்த இயக்குனர் கே.…

சிம்பு பிறந்தநாளை அடுத்து ஏ.ஆர். ரஹ்மான் இசையில் பத்து தல படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ‘நம்ம சத்தம்’ வெளியானது

சிம்பு நடிப்பில் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி வரும் படம் பத்து தல. ஸ்டுடியோ க்ரீன் நிறுவன தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின்…

ஜி.எஸ்.டி. வரி விதிப்பை எதிர்த்து ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ஜி.வி. பிரகாஷ் தொடர்ந்த வழக்குகள் தள்ளுபடி…

இசை படைப்புகளின் காப்புரிமை, பட தயாரிப்பாளர்களுக்கு நிரந்தரமாக வழங்கிய பின் அதற்காக தன்னிடம் வரி வசூலிப்பது சட்டவிரோதம் எனக் கூறி இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் 2020 ம்…

மார்ச் 26ல் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல்…

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் மார்ச் 26 ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :…

மூத்த இயக்குனர் சண்முகப்பிரியன் சென்னையில் காலமானார்

தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனர் சண்முகப்பிரியன் (71), சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மாரடைப்பால் நேற்று காலமானார். ஒருவர் வாழும் ஆலயம், பாட்டுக்கு நான் அடிமை,…

மூத்த இயக்குனர் கே.விஸ்வநாத் காலமானார்

ஹைதராபாத்: மூத்த இயக்குனர் கே.விஸ்வநாத் காலமானார். அவருக்கு வயது 93. பிரபல இயக்குநர் கே விஸ்வநாத், தமிழில் நடிகர் கமலஹாசன் நடித்த சலங்கை ஒலி, சிற்பிக்குள் முத்து,…

பூஜை போட்டதும் கல்லாகட்டிய ‘தளபதி67’….

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள படம் தளபதி67. இந்தப் படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது இதில் விஜய், த்ரிஷா, ப்ரியா ஆனந்த், அர்ஜுன், மன்சூர்…

தளபதி67 : விஜய் த்ரிஷா இவர்களுடன் இருக்கும் குழந்தை யார் ?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி67 படத்தின் அப்டேட் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்துகொண்டு இருக்கிறது. இந்தப் படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர் நடிகைகள் உள்ளிட்ட…

நாட்டிலேயே முதன்முறையாக சென்னை விமான நிலைய வளாகத்தில் 5 திரைகள் கொண்ட திரையரங்கம் திறப்பு…

சென்னை: நாட்டிலேயே முதன்முறையாக சென்னை விமான நிலைய வளாகத்தில் 5 திரைகள் கொண்ட திரையரங்கம் திறக்கப்பட்டு உள்ளது. இதை நடிகர்கள் சதிஷ், ஆனந்த் ராஜ், கூல் சுரேஷ்…