விஜய் – த்ரிஷா நடிப்பில் புதிதாக உருவாக இருக்கும் படத்தின் டைட்டில் இன்று வெளியானது.

இந்தப் படத்திற்கு ‘லியோ’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தப் படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கிறது.