லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் அடுத்ததாக நடிக்க இருக்கும் படத்திற்கு லியோ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த படத்தின் பூஜை பிப்.1 ம் தேதி போடப்பட்ட நிலையில் இதன் டைட்டில் லுக் மற்றும் டீசர் இன்று வெளியாகி ரசிகர்களை அதிரவைத்துள்ளது.

லியோ திரைப்படம் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 19 ம் தேதி ரிலீசாகும் என்று இந்த டீசரில் குறிப்பிடப்பட்டுள்ளது.