சிம்பு நடிப்பில் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி வரும் படம் பத்து தல.

ஸ்டுடியோ க்ரீன் நிறுவன தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் ‘நம்ம சத்தம்’ இன்று வெளியாகியுள்ளது.

சிலம்பரசனின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான இந்த பாடல் அவரது ரசிகர்ளை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது.