புதிய இந்தியாவை கட்டமைக்கும் மோடிக்கு முழு ஆதரவு: பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சன்
புதிய இந்தியாவை கட்டமைக்க பிரதமர் மோடிக்கு தாம் முழு ஆதரவு அளிப்பதாக பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். பிரிட்டன் நாடாளுமன்றத்துக்கு வரும் 12ம் தேதி தேர்தல்…