தோல்வி என்பது பதற்றமா…? பரவசமா..? டாக்டர் ஃபஜிலா ஆசாத், சர்வதேச வாழ்வியல் ஆலோசகர்
நான் எது செய்தாலும் தோல்வியாகவே முடிகிறது. அடுத்தடுத்த தோல்வி தந்த பாதிப்பு இன்று என்னால் எதுவும் செய்ய முடிவதில்லை. ஏதாவது செய்யலாம் என்று எண்ணினாலே எனக்குள் நடுக்கமும்,…