Month: December 2019

நாளை முதல் காஷ்மீரில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இணைய சேவை மற்றும் அனைத்து மொபைல் போன்களுக்கும் எஸ்.எம்.எஸ் வசதி!

ஜம்மு: காஷ்மீரில் 31ம் தேதி நள்ளிரவு முதல் அரசு நடத்தும் மருத்துவமனைகளில் இணைய சேவை மற்றும் அனைத்து மொபைல் போன்களிலும் எஸ்எம்எஸ் வசதிகளும் திருப்பித்தரப்படும். நான்கரை மாதங்களுக்கும்…

புத்தாண்டில் பெங்களூரு மற்றும் 7 கர்நாடக மாவட்டங்களில் மின் கட்டணக் குறைப்பு?

பெங்களூரு: 2020 ஜனவரி முதல் மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்படக்கூடும் என்பதால் பெங்களூர்க்காரர்கள் மற்றும் பிற அண்டை மாவட்டங்களில் வசிப்பவர்களுக்கு உண்மையிலேயே இது ஒரு புத்தாண்டு வாழ்த்துதான். பெங்களூரு…

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து ‘கல்வியறிவற்றவர்கள்’போல் போராடும் மாணவர்கள்: ஜக்கி வாசுதேவ்

கோயம்புத்தூர்: ஜக்கி வாசுதேவ் யூடியூபில் வெளியிட்ட காணொளியில் மாணவர்கள் ‘கல்வியறிவற்றவர்கள்’ போல் குடியுரிமை திருத்த சட்டத்தை படிக்காமல் போராட்டம் நடத்துவதாக கண்டித்து பேசியுள்ளார். அதேவேளை தானும் இன்னும்…

CAAவா? அல்லது CCAவா..? குடியுரிமை சட்ட விவகாரத்தில் ஒரு எழுத்தை மாற்றிய பாஜக..! இணையத்தில் கேலி..!

டெல்லி: ஒரு எழுத்தை மாற்றி போட்டு CAA என்பதை CCA என்று பாஜகவின் முக்கிய பிரமுகர்கள் பதிவிட, இந்த விவகாரம் இணைய உலகில் பெரும் கேலிக்கு ஆக்கப்பட்டு…

பயணிகள் ரயில் கட்டணம் உயர்வு: புதிய கட்டணங்கள் நாளை முதல் அமல்: மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: ரயில் பயணிகளின் கட்டணத்தை உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு ஜன. 1 முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு…

2020ம் ஆண்டில் சந்திரனுக்கு 3வது பயணம்: அமைச்சர் ஜிதேந்திர சிங் உறுதி

டெல்லி: 2020ம் ஆண்டில் இந்தியா தனது 3வது பயணத்தை சந்திரனுக்கு அனுப்ப இருப்பதாக என்று விண்வெளித்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் உறுதிப்படுத்தினார். டெல்லியில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த…

“NRC, CAA சட்டத்திற்கு எதிராக கோலம் போடுபவர்  குடும்ப பெண்கள் அல்ல! அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் சர்ச்சை

சென்னை: மத்தியஅரசு கொண்டு வந்துள்ள “NRC, CAA சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தில் கோலம் போட்டு பெண்கள் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வரும் நிலையில், “கோலம் போடுபவர்களை…

கேரள சட்டசபையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம்: மு.க.ஸ்டாலின் வரவேற்பு 

சென்னை: குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ள கேரள மாநிலம், இன்று சட்டமன்ற சிறப்பு கூட்டதைக் கூட்டி, தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. இதற்கு திமுக…

மமதா பானர்ஜியின் போராட்டத்தை ஆதரிக்கிறேன்: என்சிபி தலைவர் சரத்பவார் கடிதம்

மும்பை: சிஏஏ மற்றும் என்ஆர்சிக்கு எதிராக போராடும் மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜிக்கு, என்சிபி கட்சியின் தலைவர் சரத் பவார் ஆதரவு தெரிவித்துள்ளார். மத்திய அரசின்…

நான் லெபனான் நாட்டில் இருக்கிறேன் : நிசான் கார் நிறுவன முன்னாள் தலைவர் அறிவிப்பு

பெய்ரூட் ஜப்பானில் வீட்டுக்காவலில் இருந்து தப்பி ஓடிய நிசான் கார் நிறுவன முன்னாள் தலைவர் கார்லோஸ் கோசன் தாம் லெபனானில் உள்ளதாகத் தெரிவித்துள்ளார். சுமார் 20 ஆண்டுகளுக்கும்…