Category: உலகம்

அமெரிக்காவை சூறையாடி வரும் கொரோனா… பலி எண்ணிக்கை 1லட்சத்தை தாண்டியது…

நியூயார்க்: உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், அமெரிக்காவின் கண்களில் விரைலைவிட்டு ஆட்டி வருகிறது. அங்கு கொரோனா பரவலின் தீவிரம் காரணமாக, பலியானோர் எண்ணிக்கை 1…

சீன விவகாரத்தால் மோடி மகிழ்ச்சியான மனநிலையில் இல்லை : டிரம்ப் சொன்னதற்கு இந்தியா மறுப்பு

டில்லி சீன எல்லை விவகாரத்தால் மோடி மகிழ்ச்சியான மனநிலையில் இல்லை என டிரம்ப் கூறியதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது. இந்தியா மற்றும் சீன நாடுகளுக்கிடையே எல்லை குறித்துப்…

இந்தியா சீனாவுக்கு இடையில் மத்தியஸ்தம் செய்யத் தேவையில்லை : டிரம்புக்கு இந்தியா பதில்

டில்லி இந்திய சீன பிரச்சினைகளை அதிகாரிகள் மற்றும் ராணுவ மட்டத்தில் பேசி தீர்வு காண உள்ளதாக அமெரிக்க அதிபருக்கு இந்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவும் சீனாவும் எல்லை…

கொரோனா பாதிப்பு அற்ற நாடாக மாறிய நியூசிலாந்து

வெலிங்டன் நியுசிலாந்து நாட்டின் கடைசி கொரோனா நோயாளி குணமாகிக் கடந்த ஐந்து நாட்களாக புதிய பாதிப்பு கண்டுபிடிக்காததால் அந்நாடு பாதிப்பு அற்றதாகி உள்ளது. உலக நாடுகளில் குறைந்த…

ரிலையன்ஸ் ஜியோவில் 200 கோடி டாலர் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்

நியூயார்க் ரிலையன்ஸ் ஜியோவில் முதலீடு செய்ய ஃபேஸ்புக், மைக்ரோசாஃப்ட், உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்கள் அடுத்தடுத்து முன் வந்துள்ளன. உலகெங்கும் கொரோனா கொள்ளை நோய் தாக்கத்தால் பொருளாதாரம் மிக…

வங்காளதேசத்தில் மருத்துவமனையில் தீ விபத்து, 5 கொரோனா நோயாளிகள் பலி…

டாக்கா: வங்காளதேசத்தில் கொரோனா சிகிச்சை அளித்து வந்த மருத்துவமனையில்பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், அங்கு கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 5 கொரோனா நோயாளிகள்…

எவரெஸ்ட் சிகரத்தை மீண்டும் அளக்கும் முயற்சியில் சீனா!

காத்மண்டு: உலகின் உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை மீண்டும் அளவிட்டு மறுமதிப்பீடு செய்யும் பொருட்டு, சீனாவின் சர்வே குழு எவரெஸ்ட் சென்றடைந்துள்ளது. உயரமான எவரெஸ்ட் சிகரத்தை இதுவரை…

கொரோனா: 57.88 லட்சத்தை தாண்டிய பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,09,945 உயர்ந்து 57,88,073 ஆகி இதுவரை 3,57,400 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…

விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் திட்டம் தள்ளி வைப்பு: நாசா

வாஷிங்டன்: மோசமான காலநிலை காரணமாக வரலாற்று சிறப்பு மிக்க விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் திட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து…

கொரோனா: இங்கிலாந்தில், தேசிய சுகாதார நிறுவனத்துடன் கைகோர்த்துள்ள மாணவர்கள்

பிபிஇ கவச உடைகளை உருவாக்கியது முதல் மருத்துவமனை நிதி திரட்டுவது வரை, இங்கிலாந்து பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அரசுடன் கைகோர்த்து நிற்கின்றன. இங்கிலாந்தில், பல்கலைக்கழகங்கள், பள்ளிகள் மூடியதில்…