வாஷிங்டன்
கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,09,945 உயர்ந்து 57,88,073 ஆகி இதுவரை 3,57,400 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,09,945 பேர் அதிகரித்து மொத்தம் 57,88,073 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 5746 அதிகரித்து மொத்தம் 3,57,400 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 24,97,140  பேர் குணம் அடைந்துள்ளனர்.  52,973 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20,456 பேர் அதிகரித்து மொத்தம் 17,45,803 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1535 அதிகரித்து மொத்தம் 1,02,107 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 4,90,130 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 17,166 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22,301  பேர் அதிகரித்து மொத்தம் 4,14,661 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1148 அதிகரித்து மொத்தம் 25,697 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 1,66,647 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 8318  பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,338  பேர் அதிகரித்து மொத்தம் 3,70,680  பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 161 அதிகரித்து மொத்தம் 3,968 பேர் உயிர் இழந்துள்ளனர்.  தற்போது 2300  பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
ஸ்பெயினில் நேற்று 510 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 2,83,849 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு நேற்று ஒருவர் உயிரிழந்து மொத்த எண்ணிக்கை 27,118 ஆகி உள்ளது.