உலக நாடுகளில் 60 சதவீத தடுப்பூசிகளை பெற்றுள்ளது இந்த 3 நாடுகளே! உலக சுகாதார அமைப்பு
வாஷிங்டன்: கொரோனா தொற்று பரவலை தடுக்கும் தடுப்பூசிகளில் 60சதவித தடுப்பூசிகளை பெற்றுள்ளது அமெரிக்கா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. நிகழ்ச்சி…