வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,37,05,249 ஆகி இதுவரை 37,35,776 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,92,767 பேர் அதிகரித்து மொத்தம் 17,37,05,249 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 9,000 பேர் அதிகரித்து மொத்தம் 37,35,776 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 15,68,19,108 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 1,31,50,365 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,988 பேர் அதிகரித்து மொத்தம் 3,42,03,759 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 385 அதிகரித்து மொத்தம் 6,12,200 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 2,81,00,553 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,14,537 பேர் அதிகரித்து மொத்தம் 2,88,08,372 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 2,683 அதிகரித்து மொத்தம் 3,46,784 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 2,69,76,611 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 65,471 பேர் அதிகரித்து மொத்தம் 1,69,07,425 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,661 அதிகரித்து மொத்தம் 4,72,629 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,52,90,500 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரான்சில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,654 பேர் அதிகரித்து மொத்தம் 57,07,683 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 57 அதிகரித்து மொத்தம் 1,09,973 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 54,06,048 பேர் குணம் அடைந்துள்ளனர்.

துருக்கியில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,126 பேர் அதிகரித்து மொத்தம் 52,82,594 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 92 அதிகரித்து மொத்தம் 48,068 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 51,54,771 பேர் குணம் அடைந்துள்ளனர்.