புளோரிடாவில் 12மாடி கட்டிம் இடிந்து விழுந்து விபத்து: 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு?
புளோரிடா: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்துள்ளது தெரிய வந்துள்ளது. மேலும், மேலும்100க்கும் மேற்பட்டோரை தேடும்…