Category: இந்தியா

இந்திய ஒற்றுமை பயணம் : ராகுலுக்கு ஈடுகொடுத்த சித்தராமைய்யா…

தசரா காரணமாக இரண்டு நாள் ஓய்வுக்குப் பின் இந்திய ஒற்றுமை பயணம் கர்நாடகாவில் இன்று மீண்டும் துவங்கியது. கர்நாடக மாநில பாண்டவபுரா தாலுகாவில் உள்ள பெல்லாலே கிராமத்தில்…

இந்தியாவில் தேடப்படும் நித்யானந்தா பாஜக நிர்வாகிக்கு கைலாசாவின் தர்மரட்சகர் விருது வழங்கி கௌரவித்தார்…

நித்யானந்தாவின் கைலாசா நாட்டின் தர்மரட்சகர் விருதை திருச்சி சூர்யா சிவா-வுக்கு வழங்கி இருக்கிறார். பாஜக ஓ.பி.சி. பிரிவு மாநில பொதுச் செயலாளரான திருச்சி சூர்யா சிவா-வுக்கு இணையவழியாக…

குட்டி யானைக்கு சிறந்த சிகிச்சை! ராகுல்காந்தியின் கோரிக்கையை ஏற்ற முதலமைச்சர் பொம்மை…

பெங்களூரு: குட்டி யானைக்கு சிறந்த சிகிச்சை வழங்கப்படும் என ராகுல்காந்தியின் கோரிக்கையை ஏற்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை பதில் அளித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் பாரத் ஜோடோ…

“என் மனைவி எனக்கு எழுதிய காதல் கடிதங்களை விட அதிக கடிதங்களை எழுதியுள்ளார்”… டெல்லி துணை நிலை ஆளுநர் குறித்து அரவிந்த் கெஜ்ரிவால்

அக்டோபர் 2 ம் தேதி மகாத்மா காந்தி மற்றும் லால்பகதூர் சாஸ்திரி ஆகியோரின் அஞ்சலி நிகழ்ச்சியில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொள்ளவில்லை. இதனால் அதிருப்தி…

66குழந்தைகள் மரணம்: மெய்டன் நிறுவன மருந்துகள் இந்தியாவில் விற்கப்படுவதில்லை!

டெல்லி: 66குழந்தைகளுக்கான காரணமாக மருந்துகளை தயாரித்த, அரியானாவின் மெய்டன் நிறுவன மருந்துகள் இந்தியாவில் விற்கப்படுவது இல்லை என அனைத்து இந்திய வம்சாவளி மருந்து தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள்…

டாலரில் கைமாறிய 30% கமிஷன்… அமெரிக்காவில் சிக்கிய இந்திய கருப்பு ஆடுகள்…

இந்திய ரயில்வே-வுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனம் ஒன்று அமெரிக்க நிறுவனம் ஒன்றுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் 30 சதவீதம் கமிஷனாக பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. அரசுத் துறை நிறுவனத்துக்கு…

ராகுல் காந்தி நடை பயணத்தின்போது கீழே விழுந்த சிறுமி.. அணைத்து ஆறுதல் கூறிய சோனியாகாந்தி… வீடியோ

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் இன்று நடைபெற்று வரும் ராகுல் காந்தி நடை பயணத்தின் போது, சோனியா ராகுலை பார்க்க ஓடி வந்த போது கீழே விழுந்த சிறுமியை…

தடை செய்யப்பட்ட இயக்கங்களை சேர்ந்த 10 பேர் மீது உபா சட்டத்தின் கீழ் நடவடிக்கை!

டெல்லி: தடை செய்யப்பட்ட இயக்கங்களைச் சேர்ந்த 10 பேரை பயங்கரவாதிகளாக அறிவித்துள்ள மத்தியஅரசு, அவர்கள்மீது உபா சட்டத்தில் நடவடிக்கை எடுத்துள்ளது. காஷ்மீரில் பல தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்ட…

ரூ.2,250 கோடி நஷ்டம்: இந்தியாவில் ரூ.2,250 மதிப்பிலான கொரோனா தடுப்பூசிகள் வீணான அவலம்!

டெல்லி: இந்தியாவில் சுமார் 100 மில்லியன் டோஸ் (10 கோடி டோஸ்) கொரோனா தடுப்பூசிகள் வீணாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் ரூ.2,250 கோடி நஷ்டம்…

66குழந்தைகளை காவு வாங்கிய இந்திய நிறுவன ‘இருமல் சிரப்’புகளுக்கு உலக சுகாதார நிறுவனம் தடை?

ஜெனிவா: காம்பியா நாட்டில் 66குழந்தைகளின் இறப்புக்கு இந்தியாவைச் சேர்ந்த பிரபலன மருந்துதயாரிப்பு நிறுவனத்தின் இருமல் மருந்துகள் காரணம் என உலக சுகாதார நிறுவனம் குற்றம் சாட்டி உள்ளது.…