Category: இந்தியா

இந்தியாவில் 50சதவீதம் பேர் முக கவசம் அணிவதில்லை: மத்திய சுகாதார அமைச்சகம்

புதுடெல்லி: இந்தியாவில் 50 சதவீதம் பேர் முறையாக முக கவசம் அணிவதில்லை என்று மத்திய சுகாதார அமைச்சகம் கவலை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பேசிய மத்திய சுகாதாரத்துறை இணை…

குழந்தை பாலியல் பலாத்கார குற்றவாளி மாவட்ட எஸ் பி ஆனார் : அசாம் மாநிலத்தில் அவலம்

டில்லி ஒரு 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டவர் அசாமில் மாவட்ட காவல்துறை சுப்பிரண்ட் ஆக நியமிக்கப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேசத்தில் இருந்து ஐ பி…

இலங்கை பயணத்தில் இந்திய அணிப் பயிற்சியாளர் ஆகும் ராகுல் டிராவிட்

மும்பை இந்திய அணியின் இலங்கை பயணத்தில் பயிற்சியாளராக முன்னாள் அணித் தலைவர் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணியின் முன்னாள் அணித் தலைவரான ராகுல் டிராவிட் தற்போது…

டெல்லி இஎஸ்ஐ மருத்துவமனையில் தீ விபத்து…

டெல்லி: தலைநகர் டெல்லியில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் இன்று மதியம் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாரும் பாதிக்கப்படவில்லை என தகவல் வெளியாகி…

அடுத்த 6 மாதங்களில் மூன்றாம் அலை தொடங்கும்! மத்திய வல்லுநர் குழு தகவல்…!

டெல்லி: இந்தியாவில், கொரோனா 2வது அலை ஜூலை மாதத்தில் முடிவடையும் என்றும், அடுத்த 6 மாதங்களில் மூன்றாம் அலை தொடங்க வாய்ப்பு உள்ளதாக, மத்திய வல்லுநர் குழு…

காங்கிரஸ் பெயரில் போலி கடிதத்தை பதிவிட்ட பா.ஜ.க. வினரின் ட்விட்டர் கணக்கை முடக்க கோரிக்கை

கொரோனா பரவலில் நிர்வாக சீரழிவை சந்தித்துவரும் மோடி அரசு, பிரதமருக்கான ஆடம்பர மாளிகையுடன் கூடிய புதிய பாராளுமன்ற கட்டிடத்தை கட்டுவதை மட்டும் நிறுத்தாமல் முனைப்புடன் செயல்படுத்தி வருவதை…

2-வது முறையாக கேரளா முதல்வராக பதவி ஏற்றார் பினராயி விஜயன் .. அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் வாழ்த்து…

திருவனந்தபுரம்: கேரள மாநில முதல்வராக 2-வது முறையாக பினராயி விஜயன் பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு தமிழகஅரசு சார்பில், அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் வாழ்த்து தெரிவித்தார். கேரளாவில், ஏப்ரல்…

பெற்றேரை இழந்த குழந்தைகளுக்கு நவோதயா வித்யாலயா பள்ளிகளில் இலவச கல்வி! பிரதமருக்கு சோனியா கடிதம்…

டெல்லி: கோவிட் 19 தொற்றுநோயால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நவோதயா வித்யாலயங்களில் இலவச கல்வி வழங்க வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர்…

கேரள நடிகைகளால் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் #BringBackShailajaTeacher ஹாஷ்டேக்….!

நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கேரள மாநிலத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி 2-வது முறையாக ஆட்சியைத் தக்கவைத்தது. முதல்வர் பினராயி விஜயன்…

ஆக்சிஜன் உதவி தேவைப்பட்ட நியூஸிலாந்து தூதரக ஊழியர் மரணம் அடைந்தார்

மே மாத தொடக்கத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை நாடு முழுவதும் தலைவிரித்தாடிய போது, டெல்லியில் உள்ள வெளிநாட்டு தூதரக ஊழியர்களும் அதில் இருந்து தப்பவில்லை. நியூஸிலாந்து தூதரகத்தில் பணிபுரியும்…