அஸ்ஸாம் மிசோரம் மாநில எல்லை பிரச்சினை: இரு மாநிலங்களிடையே ஏற்பட்ட மோதலில் 6 போலீசார் பலி…
ஷில்லாங்: அஸ்ஸாம் மிசோரம் மாநில எல்லை பிரச்சினை தொடர்பாக, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இரு மாநில காவலர்களிடையே ஏற்பட்ட மோதலில் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த 6 போலீசார்…