கண்ணையாகுமார் கம்யூனிஸ்டு கட்சிக்கு உண்மையாக இருக்கவில்லை! டி.ராஜா
சென்னை: கம்யூனிஸ்டு கட்சிக்கு கண்ணையாகுமார் உண்மையாக இருக்கவில்லை, கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தில் நம்பிக்கை இல்லாதவர் என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி. ராஜா தெரிவித்துள்ளார். பீகார்…