Category: இந்தியா

சி ஏ ஏ அமலானால்  இஸ்லாமியர்கள் தெருக்களில் போராடுவார்கள் : ஓவைசி எச்சரிக்கை

சகரன்பூர் குடியுரிமை திருத்தச் சட்டம் அமலானால் இஸ்லாமியர்கள் தெருக்களில் இறங்கி போராடுவார் என அசாதுதீன் ஓவைசி எச்சரித்துள்ளார். அடுத்த வருடத் தொடக்கத்தில் உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தல்…

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வீடு திரும்பினார்.

டில்லி முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல் நலம் தேறியதால் எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி உள்ளார். சில வாரங்களுக்கு முன்பு முன்னாள் பிரதமர் மன்மோகன்…

இந்திரா காந்தி சர்வதேச விமான நிலைய முதல் முனையம் மீண்டும் திறப்பு 

டில்லி டில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலைய முதல் முனையம் மீண்டும் இயங்க தொடங்கி உள்ளது கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் கொரோனா…

பக்தர்கள் மண்டலம் மகரவிளக்கு காலங்களில் பம்பையில் குளிக்க அனுமதி மறுப்பு

திருவனந்தபுரம் சபரிமலைக்கு மண்டலம் மற்றும் மகரவிளக்கு காலங்களில் வரும் பக்தர்கள் பம்பையில் குளிக்க அனுமதி இல்லை என தேவசம் போர்டு அமைச்சர் தெரிவித்துள்ளார். வரும் நவம்பர் 16…

அஜய் மிஸ்ராவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக்கொடி காட்டிய காங்கிரஸ் தொண்டர்கள்  கைது 

புவனேஸ்வர்: மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்துக் கறுப்புக் கொடி காட்டி, முட்டை மற்றும் மை வீசிய காங்கிரஸ் தொண்டர்களை காவல்துறையினர் இன்று…

20 லட்சம் இளைஞர்களுக்கு  வேலை, பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் – பிரியங்கா காந்தி அறிவிப்பு 

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 20 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, பெண்களுக்கு வேலை வழங்கப்படும் எனக் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி…

ஒலிம்பிக் தங்கமகன் நீரஜ் சோப்ரா-வுக்கு சி.எஸ்.கே. அணி 1 கோடி ரூபாய் பரிசு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பாக ரூ. 1 கோடி பரிசுத்…

பாம்பு இனத்தில் இத்தனை பரம்பரையா ? ‘ராஜ நாகம்’ குறித்த சுவாரஸ்ய தகவல்கள்

பாம்பு இனம் குறித்து ஆய்வு செய்யவே அதிகம் விரும்புவதாக கூறுகிறார் கர்நாடகாவைச் சேர்ந்த வனவிலங்கு உயிரியல் ஆராய்ச்சியாளர் கௌரி சங்கர். ஊர்ந்து செல்லும் பேரினத்தைச் சேர்ந்த பாம்புகளில்…

உத்தரகாண்டில் சாலை விபத்து: 13 பேர் உயிரிழப்பு

உத்தரகாண்ட்: உத்தரகாண்டில் ஏற்பட்ட திடீர் சாலை விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர். உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் மாவட்டம் சக்ரதா-வில் உள்ள விகாஸ்நகருக்கு…

நடிகை ஊர்மிளா மடோன்கருக்கு கொரோனா பாதிப்பு  

மும்பை: நடிகை ஊர்மிளா மடோன்கருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், எனக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறது என்றும், வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும்…