நடிகை ஊர்மிளா மடோன்கருக்கு கொரோனா பாதிப்பு  

Must read

மும்பை: 
டிகை ஊர்மிளா மடோன்கருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், எனக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறது என்றும், வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

More articles

Latest article