ஆந்திராவில் மேம்பாலம் உடைந்ததால் போக்குவரத்து பாதிப்பு
ஹைதராபாத்: ஆந்திராவில் மேம்பாலம் உடைந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவின் பெண்ணா ஆற்றில் மேம்பாலம் உடைந்ததால் சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.…