Category: இந்தியா

பஞ்சாபில் பிரதமர் மோடி தாக்கப்பட்டாரா? : சத்தீஸ்கர் முதல்வர் சரமாரி கேள்வி

ராய்ப்பூர் நேற்று பஞ்சாபில் பிரதமர் மோடியின் வருகையின் போது நடந்த நிகழ்வுகள் குறித்து சத்தீஸ்கர் முதல்வர் பிரதமருக்குக் கேள்விக் கணைகள் தொடுத்துள்ளார். நேற்று பஞ்சாப் சென்ற பிரதமர்…

பஞ்சாப் பாதுகாப்பு குளறுபடி: குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்துடன் பிரதமர் மோடி சந்திப்பு!

டெல்லி: பஞ்சாபில் பிரதமர் மோடியின் பாதுகாப்பு கேள்விக்குறியானது தொடர்பாக, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை இன்று மோடி சந்தித்து பேசினார். பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக…

ஏர் இந்தியாவை டாடா வாங்கியதை எதிர்த்து சுப்பிரமணியசாமி மனு! டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி…

டெல்லி: ஏர் இந்தியா நிறுவனத்தை டாடாவுக்கு விற்பனை செய்த மத்தியஅரசின் நடவடிக்கைக்கு எதிராக, பாஜக மூத்த தலைவரான சுப்பிரமணியன்சாமி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனுவை…

‘புல்லி பாய்’ செயலி தொடர்பாக முக்கிய நபர் கைது…

சமூக வலைத்தளங்களில் பத்திரிகையாளர்கள், சமூக சேவகர்கள், மாணவர்கள் மற்றும் பிரபலங்கள் உள்ளிட்ட பல பெண்களின் படங்களை இழிவான கருத்துடன் பதிவிட்ட ‘புல்லி பாய்’ என்ற செயலி குறித்த…

ரஷ்ய ஹேக்கர்களை வைத்து நுழைவு தேர்வு எழுதும் கும்பல் சிக்கியது

போலி மதிப்பெண் சான்றிதழ் அச்சிடுவதில் துவங்கி ப்ளூ-டூத் பயன்படுத்தி தேர்வு எழுதுவது வரை பல்வேறு தில்லுமுல்லுகள் அரங்கேறிவருவது நாடறிந்த விஷயம். தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப ஆன்லைன் தேர்வுகளை…

உயர்வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீடு: உச்சநீதிமன்ற அமர்வில் இன்று விசாரணை…

டெல்லி: பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீடு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு மருத்துவ மேற்படிப்பில்…

நீட் விலக்கு மனு : தமிழக எம் பிக்களை சந்திக்க அமித்ஷா மறுப்பு

டில்லி நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரும் மனுவை அளிக்க வந்த தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்திக்க அமித்ஷா மறுத்துள்ளார். தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து…

சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளுடன் பஞ்சாப் பா.ஜ.க. வினர் மோதல்… பெரோஸ்பூரில் வன்முறை… போலீசார் தடியடி

பஞ்சாப் மாநில சட்டமன்ற தேர்தல் இந்த ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், மாநிலத்திற்கான பல்வேறு திட்ட பணிகளை துவக்கி வைக்க இன்று…

பிரதமரை வரவேற்க விமான நிலையம் செல்லாதது குறித்து பஞ்சாப் முதல்வர் விளக்கம்

சண்டிகர் இன்று பஞ்சாப் வந்த பிரதமர் மோடியை வரவேற்க விமான நிலையம் செல்லாதது குறித்து அம்மாநில முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி விளக்கம் அளித்துள்ளார். இன்று பிரதமர்…

அகில இந்திய வானொலி சேவை முடக்கமா? : மத்திய அமைச்சர் விளக்கம்

புதுச்சேரி மத்திய அரசு அகில இந்திய வானொலி சேவையை முடக்காது எனவும் சேவையை விரிவுபடுத்த உள்ளதாகவும் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். வரும் 12ம் தொடங்கி…