16/08/2022: 10ஆயிரத்துக்கும் கீஅழே குறைந்தது கொரோனா… கடந்த 24மணி நேரத்தில் 8,813 பேருக்கு பாதிப்பு…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 8,813 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. தினசரி பாதிப்பு 10ஆயிரத்துக்கும் கீழே குறைந்துள்ளது மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தி…