Category: இந்தியா

மங்கள்யான் செயலிழந்தது…! இஸ்ரோ அறிவிப்பு…

ஸ்ரீஹரிகோட்டா: செவ்வாய்க்கோளை ஆய்வு செய்வதற்கான அனுப்பி வைக்கப்பட்ட மங்கள்யான் செயற்கை கோள் கடந்த சில ஆண்டுகளாக செவ்வாய் கோளை சுற்றி வந்த நிலையில், அது செயலிழந்து விட்டதாக…

பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு மாற்றாக புதிய தேசிய கட்சியை இன்று அறிவிக்கிறார் சந்திரசேகரராவ்…

ஐதராபாத்: தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு எதிரான புதிய தேசிய கட்சியை உருவாக்குவதாக அறிவித்துள்ள தெலுங்கான மாநில முதல்வரும், ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவருமான சந்திரசேகரராவ்,…

உபியின் முன்னாள் முதல்வர் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடம்!

லக்னோ: சமாஜ்வாதி கட்சி நிறுவனரும், உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சருமான முலாயம்சிங் உடன் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக, மருத்துவமனை தெரிவித்துள்ளது. நாட்டின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான,…

உத்தரகண்டில் பஸ் கவிழ்ந்த விபத்துக்குள்ளானதில் 25 பேர் உயிரிழப்பு

டேராடூன்: உத்தரகண்ட்டில் பஸ் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது. பவுரி கர்வால் பகுதியில் நேற்று(அக்., 04) இரவு திருமண விழாவிற்காக 46 பேருடன்…

இந்தியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் தென்னாப்பிரிக்க வெற்றி

இந்தூர்: இந்தியாவிற்கு எதிரான டி20 தொடரை இழந்துவிட்டபோதிலும் கடைசி டி20 போட்டியில் தென்னாப்பிரிக்க அணி ஆறுதல் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பீல்டிங்கை…

பிலாஸ்பூர் எய்ம்ஸ் இன்று திறப்பு

இமாச்சல பிரதேசம்: பிலாஸ்பூர் எய்ம்ஸ் இன்று திறக்கப்படுகிறது. இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இமாச்சல பிரதேசத்தில் ஆளும் பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம்…

பதற்றத்துக்கு மத்தியில் அமித்ஷா 2 நாள் பயணமாக காஷ்மீர் சென்றார்.!

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் சிறைத்துறை டி.ஜி.பி ஹேமந்த் குமார் லோஹியா கொலைசெய்யப்பட்டதால், அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், மத்திய உள்துறைஅமைச்சர் அமித்ஷா 2 நாள் சுற்றுப்பயணமாக…

ஜம்மு காஷ்மீரில் சிறைத்துறை டிஜிபி மர்ம கொலை! ஒருவர் கைது

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ஜம்மு நகர் உதய்வாலா பகுதியை சேர்ந்த சிறைத்துறை டிஜிபி ஹேமந்த் குமார் லோஹியா என்பவர் மர்மநபர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். உள்துறை அமைச்சர் அமித்ஷா…

தெலுங்கானா : தசரா பண்டிகையை முன்னிட்டு குவாட்டரும் கோழியும் வழங்கிய டி.ஆர்.எஸ். கட்சி தலைவர்… வீடியோ

தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியைச் சேர்ந்த ராஜநல்லா ஸ்ரீஹரி தசரா பண்டிகையை முன்னிட்டு வாரங்கல் கிழக்கு தொகுதியில் குவாட்டரும் கோழியும் வழங்கினார். பாரதிய ராஷ்டிரிய சமிதி என்ற…

அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாக அறிக்கை அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு…

டெல்லி: அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாக, நிதி ஆதாரங்கள் குறித்த அறிக்கை அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. அரசியல் கட்சிகள் வெளியிடும் தேர்தல் அறிக்கையில்…