விரைவில் 4G சேவை: ரிலையன்ஸ் ஜியொ அறிமுகப்படுத்துகின்றது
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தொலைத் தொடர்பு நிருவனமான ரிலையன்ஸ் ஜியொ, விரைவில் அதன் 4G சேவையை அமைதியாகத் துவங்கவுள்ளது என கிரெடிட் சூசி ஒரு குறிப்பில் தெரிவித்துள்ளது. ரிலையன்ஸ் ஜியொ ஏற்கனவே மூன்று மாதங்களுக்கு முன்பே ரிலையன்ஸ் குழும ஊழியர்களுக்கும் மற்றும்…