நாசாவின் ரோவர் அனுப்பிய செவ்வாய் கிரகத்தின் பிரமிக்க வைக்கும் வீடியோ

Must read

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய நாசா விடாமுயற்சியுடன் ரோபோ ஒன்றை 2020 ஜூலை 30 ல் விண்ணில் ஏவியது இதற்கு ‘பெர்சவரன்ஸ் ரோவர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

பிப்ரவரி 18 அன்று வெற்றிகரமாக செவ்வாயில் தரையிறங்கிய ரோவர் அங்குள்ள நில அமைப்புகளை துல்லியமாக படமெடுத்து அனுப்பியிருக்கிறது.

ரோவரின் இந்த படங்களை கொண்டு செவ்வாயின் பழமையை ஆய்வு செய்ய இருக்கிறது நாசா.

நாசாவின் இந்த ஆய்வு குழுவில் டாக்டர் ஸ்வாதி மோகன் என்ற இந்தியரும் இடம்பெற்றுள்ளார்.

ரோவர் அனுப்பிய செவ்வாய் கிரக வீடியோ இணைப்பு….

More articles

Latest article