தமிழக விஞ்ஞானிகளுக்கு தலா ரூ. 25 லட்சம் பரிசு! பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை: இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கான பாராட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகளுக்கு தலா ரூ. 25 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என்றும் என்று…