இன்று முற்பகல் 11.50மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது ஆதித்யா எல்-1 விண்கலம்…
பெங்களூரு: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவால் முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள ஆதித்யா எல்-1 விண்கலம் இன்று காலை 11.50 மணிக்கு விண்ணில் பறக்கிறது. அதற்கான…