- Advertisement -spot_img

AUTHOR NAME

vasakan vasakan

3768 POSTS
0 COMMENTS

கணினிப் பூக்கள் – கவிதைத் தொகுப்பு – பகுதி 30

கணினிப் பூக்கள் கவிதைத் தொகுப்பு - பகுதி 30 பா. தேவிமயில் குமார் மழையும், குடையும் *கூடையைத் தலையில் கவிழ்த்து செல்லும் கூலி தொழிலாளிக்கு கூடையே.....குடை! *ஏழைகளும் அணிந்திடும் ஒரே கிரீடம் குடையே! *கந்தலான கருப்பு குடை..... அப்படியொன்றும் அந்த எளியவனை முழுதாய் நனை க்கவில்லை! *என்னை நனைக்க வந்து, ஏமாற்றத்துடன் அழுது கொண்டே விழுகிறது குடை மீது! மழை *குடை பிடிக்கும் கடவுள், ஊர்வலத்தில் எப்போதையும்...

கணினிப் பூக்கள் – கவிதைத் தொகுப்பு – பகுதி 29

கணினிப் பூக்கள் கவிதைத் தொகுப்பு - பகுதி 29 பா. தேவிமயில் குமார் குடை *இருக்கும் ஒரு குடையும், விரிய மறுத்து விட்டது! வா, காதல் மழை நமக்கானது நனைந்திடலாம்! கைப்பையுள் குடை, கதகதப்பாக உறங்கிடட்டும்! *பெரு மழையிலும் குடை பிடிக்க, பிடிக்கவில்லை உன்னுடன் நடக்கையில் *வண்ண குடைகள் எல்லாம் உன் கன்னத்தை உரசிடும் கம்மலாகவே கண்ணுக்குத் தெரிகிறது! *குடை தாண்டி உன் பாதம் தொடும் மழைக்கு என்னை விட அதிக...

கணினிப் பூக்கள் – கவிதைத் தொகுப்பு – பகுதி 28

கணினிப் பூக்கள் கவிதைத் தொகுப்பு - பகுதி 28 பா. தேவிமயில் குமார் இதுவும் கடந்து போகும்! *அலை கடல் ஆர்ப்பரித்து அழுவதில்லை ஒரு நிமிடம் கூட ஓய்வில்லையென! *சூரியன் ஒருபோதும் சுருள்வதில்லை, சூடாக இருப்பதால்! *காற்று ஒரு போதும் கதறுவதில்லை, காலமெல்லாம் அலைகிறேன், என, *பறவைகள் ஒருபோதும், பதுறுவதில்லை, பதர்கள் உணவாக கிடைத்தால் கூட, *விலங்குகள் ஒரு...

கணினிப் பூக்கள் – கவிதைத் தொகுப்பு – பகுதி 27

கணினிப் பூக்கள் கவிதைத் தொகுப்பு - பகுதி 27 பா. தேவிமயில் குமார் இட்லித் திருநாள் ♦ "காசு கரியாகுதே" சொலவடை நடைமுறையாகிறது ♦ மோதிரமும் மைனர் செயினும், மரபான..... தலை தீபாவளி ♦ பட்டாசு வெடிக்கும் பையனை பழைய நினைவுகளோடு பார்க்கிறான் தந்தை ♦ சாலையோர வியாபாரிக்கும் உண்டு தீபாவளி அவனிடமும் ஏதாவது வாங்குங்கள்! ♦ அதிரசமும்...

கணினிப் பூக்கள் – கவிதைத் தொகுப்பு – பகுதி 26

கணினிப் பூக்கள் கவிதைத் தொகுப்பு - பகுதி 26 பா. தேவிமயில் குமார் பசுமை மாறாத பள்ளி நினைவுகள் சிலேட்டு பல்பத்தை சுமையற்ற சுமையாக சுமந்தோம்! காகிதமில்லாமல் ஆயுத எழுத்தை எழுதினோம்! மயிலிறகு குட்டி போட மந்திரங்கள் ஓதினோம்! ஜவ்வு மிட்டாயில் மணி பார்த்து நடந்தோம் ! ஜாலியாக! உடைந்த ஓடு, கீற்று, அட்டை போட்ட...

கணினிப் பூக்கள் – கவிதைத் தொகுப்பு – பகுதி 25

கணினிப் பூக்கள் கவிதைத் தொகுப்பு - பகுதி 25 பா. தேவிமயில் குமார் எங்கே இருக்கிறாய் என்னுயிரே!! மேலெழுந்த நீலம் முகர்ந்த காற்றாய், உன் நினைவு தூறலில் ஒவ்வொரு தருணமும்! முகம் நனைக்கிறேன்! உன்னை எழுதிட.. வந்து விழுகிறது வார்த்தைகள்.... வாய்ப்புகள் தான் வாய்க்கவில்லை! என் நினைவுகள் ஏசுகின்றன! "இதே பொழப்பா" என உன்னை நினைக்கும் ஒவ்வொரு நொடியும்! என்...

கணினிப் பூக்கள் – கவிதைத் தொகுப்பு – பகுதி 24

கணினிப் பூக்கள் கவிதைத் தொகுப்பு - பகுதி 24 பா. தேவிமயில் குமார் போகும் பாதை எங்கும்.... முதலும் இல்லா முடிவும் இல்லா மாயப் பாதைகள்... மனதின் முடிச்சுகள்! நடந்து கொண்டே இருப்பினும் நகரவில்லை சில ந(ரக)டை பாதைகள்! நேரம் போனாலும், நீளும்,போ(பா)தையை தடுக்க இயலாத கடிகார முட்கள்! சமூக வலைப்பாதை சத்தமில்லாமல், இறுக்கி காட்டுகிறது இதயத்தின்...

கணினிப் பூக்கள் – கவிதைத் தொகுப்பு – பகுதி 23

கணினிப் பூக்கள் கவிதைத் தொகுப்பு - பகுதி 23 பா. தேவிமயில் குமார் கணவனதிகாரம் கண்ணகியின் கோபம், கணவனதிகாரத்தின் நீட்சியே! கற்பை நிரூபிக்க, கனலில் குளிக்க எந்த ராமனும் இதுவரை, பிறக்கவில்லை! பத்தோடு, பதினொன்றாய், பொருளாக நினைத்தே பெண்ணை சூதாடினான் சபையிலே! இலை தழைகளை உடுத்திய ஆதாம், அடுத்து உடுத்தினான் அதிகாரத்தை! அவன் வழி வந்த ஆண்களுக்கு, எளிதாக கிடைத்தது ஏய்த்திட ஒரு...

கணினிப் பூக்கள் – கவிதைத் தொகுப்பு – பகுதி 22

கணினிப் பூக்கள் கவிதைத் தொகுப்பு - பகுதி 22 பா. தேவிமயில் குமார் இயற்கையோடு இணையலாம் மேகத்தின் ஒரு கீற்றில் காற்றாக, நுழைகிறேன்! சூரிய கிரணங்களில் பரணமைத்து புது மனை புகுகிறேன்! வெள்ளி நீரோடையில் வளையல் செய்து வானவில்லுக்கு அணிவிக்கிறேன்! அருகம்புல்லின் நுனியில், ஆகாய ஊஞ்சல் ஆடுகிறேன்! புற ஊதா கதிர்களில் பயணித்து புளூட்டோ வின், கண்ணீரை...

ஆரோக்கியமான வாழ்வுக்கு இன்றுமுதல் இதை கடைபிடிக்க முயற்சி செய்யுங்கள்..

மருத்துவரும், ராஜபாளையம் முனிசிபல் கமிஷனருமான டாக்டர் பார்த்தசாரதி அவர்களின் இன்றைய முகநூல் பதிவு… இனிய காலை வணக்கம். சீன பாரம்பரிய மருத்துவத்தில் நமது உடல் கடிகாரம் போல் வேலை செய்கிறது என்பர். அதிகாலை 3 -...

Latest news

- Advertisement -spot_img