கணினிப் பூக்கள் – கவிதைத் தொகுப்பு – பகுதி 22
கணினிப் பூக்கள் கவிதைத் தொகுப்பு – பகுதி 22 பா. தேவிமயில் குமார் இயற்கையோடு இணையலாம் மேகத்தின் ஒரு கீற்றில் காற்றாக, நுழைகிறேன்! சூரிய கிரணங்களில் பரணமைத்து புது மனை புகுகிறேன்! வெள்ளி நீரோடையில் வளையல் செய்து வானவில்லுக்கு அணிவிக்கிறேன்! அருகம்புல்லின்…