Author: A.T.S Pandian

14/08/2021: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 38,667- பேருக்கு கொரோனா பாதிப்பு 480பேர் உயிரிழப்பு…

டெல்லி: நாடு முழுவதும் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 38,667- பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. மேலும் 480- பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்…

தமிழ்நாட்டின் பயிர்களுக்கு புவிசார் குறியீடு; மின்சாரத் துறைக்கு ரூ.19,872.77 கோடி ஒதுக்கீடு! பட்ஜெட்டில் தகவல்…

சென்னை: தமிழ்நாட்டுக்கே உரிய சிறப்பு பயிர்களுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்த தமிழ்நாடு வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.…

ஒருவார முடக்கத்துக்கு பிறகு ராகுல்காந்தி டிவிட்டர் கணக்கு மீண்டும் செயல்பட தொடங்கியது…

டெல்லி: பாதிக்கப்பட்ட பெண்ணின் புகைப்படத்தை விதிகளை மீறி, பதிவிட்டதற்காக, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் டிவிட்டர் சமூக வலைதளம் முடக்கப்பட்டது. சுமார் ஒருவார முடக்கத்துக்கு பிறகு தற்போது, ராகுல்காந்தி…

பனை மேம்பாட்டு இயக்கத்திற்கு ரூ.3 கோடி நிதி; பனை வெல்லம் ரேஷன் கடையில் விற்க நடவடிக்கை! வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

சென்னை: பனை மேம்பாட்டு இயக்கத்திற்கு ரூ.3 கோடி நிதி; பனை வெல்லம் ரேஷன் கடையில் விற்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.…

சென்னையில் வேளாண் அருங்காட்சியகம், உழவர் சந்தை, காய்கறி தோட்டம், பழச்செடி திட்டம் உள்பட பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய தகவல்கள் விவரம்…

சென்னை: சென்னையில் வேளாண் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகள் சார்ந்த முக்கிய தகவல்களும் அதற்கான நிதி ஒதுக்கீடுகளும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும்,…

நெல் ஆதரவு விலை உயர்வு, பனை மேம்பாட்டு இயக்கம், கரும்பு விவசாயிகளுக்கு நிதி ஒதுக்கீடு! வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் தகவல்…

சென்னை: தமிழ்நாடு அரசு இன்றுதாக்கல் செய்துள்ள வேளாண் பட்ஜெட்டில், நெல் ஆதரவு விலை உயர்வு, பனை மேம்பாட்டு இயக்கம் உள்பட பல்வேறு அறிவிப்புகள் வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு…

வேளாண் பட்ஜெட்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம் உள்பட முக்கிய அம்சங்கள் – நிதி ஒதுக்கீடு விவரம்..

சென்னை: தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம் உள்பட முக்கிய அம்சங்கள் மற்றும் பல திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு…

வேளாண் பட்ஜெட்2021-22: மத்தியஅரசின் வேளாண் சட்டத்துக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுக்கு காணிக்கை… எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

சென்னை: இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள வேளாண்பட்ஜெட், மத்தியஅரசின் வேளாண் சட்டத்துக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுக்கு காணிக்கை என்று, பட்ஜெட்டை தாக்கல் செய்த தமிழக வேளாண் அமைச்சர்…

பாலியல் வழக்கு: சிவசங்கர் பாபா மீது 300 பக்கக் குற்றப்பத்திரிக்கை தாக்கல்…

சென்னை: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின்பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவசங்கர் பாபா மீது 300 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி காவல்துறையினர்…

நாளை சுதந்திர தின விழா: கோட்டையில் 5அடுக்கு, ரயில் நிலையங்களில் 3 அடுக்கு உள்பட தமிழகம் முழுவதும் பாதுகாப்பு தீவிரம்…

சென்னை: நாளை 75வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் முக்கிய பகுதிகளில் காவல்துறையினர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. சென்னை கோட்டையில் 5அடுக்கு…