Author: A.T.S Pandian

முதல் முறையாக தமிழக சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட்:  அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்..

சென்னை: தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதல் முறையாக இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சர் ‘ எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். சட்டப்பேரவை…

அனைத்து சாதியினரும் அர்ச்சகர்: 58 பேருக்கு பணி நியமனம் வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டத்தின் கீழ் 58 பேர்களுக்கு இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணையை வழங்கினார். 1970ம் ஆண்டு அப்போதைய…

திமுக அரசின் நிதிநிலை அறிக்கை: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித்தலைவர் கே.எஸ்.அழகிரி பாராட்டு…

சென்னை: திமுக அரசின் நிதிநிலை அறிக்கைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித்தலைவர் கே.எஸ்.அழகிரி பாராட்டு தெரிவித்து உள்ளார். தமிழக சட்டசபையில் முதன் முறையாக காகிதமில்லா இ – பட்ஜெட்ஜை…

உ.பி. அரசு வழக்கு எதிரொலி: டிவிட்டர் நிறுவன இந்திய தலைவர் அமெரிக்காவிற்கு பணி மாற்றம்….

டெல்லி: உத்தர பிரதேச மாநிலஅரசின் வழக்கு எதிரொலியாக டிவிட்டர் நிறுவனத்தின் இந்திய தலைவர் அமெரிக்காவிற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்பட பலரது…

2022ம் ஆண்டுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வு தேதிகள் வெளியீடு! யுபிஎஸ்சி

டெல்லி: 2022ம் ஆண்டு நடைபெற உள்ள சிவில் சர்வீசஸ் தேர்வு தேதிகளை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது. மத்தியஅரசு பணிகளுக்கான தேர்வை ஆண்டுதோறும்மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) நடத்தி…

சிறையில் சொகுசு வாழ்க்கை: சசிகலா வழக்கில் 25-ந் தேதிக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கர்நாடக நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பெங்களூரு: சசிகலா சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தது தொடர்பான வழக்கில் வரும் 25-ந் தேதிக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என ஊழல் தடுப்பு படை போலீசாருக்கு…

மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் மறைவு: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். உடல்நலப் பாதிப்பு காரணமாக கடந்த 9ந்தேதி மதுரை அப்போலோவில் அனுமதிக்கப்பட்ட மதுரை ஆதீனம்…

மதுரை ஆதீனத்தின் உடல் இன்று மாலை நல்லடக்கம்…

மதுரை: உடல்நலம் பாதிப்பு காரணமாக இயற்கை எய்திய மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சாா்ய சுவாமிகளின் உடல் இன்று (சனிக்கிழமை) மாலை நல்லடக்கம் செய்யப்படும்…

திமுகவுக்கு அம்னீஷியா! தமிழக பட்ஜெட் குறித்து பாஜக அண்ணாமலை விமர்சனம்..

சென்னை: தேர்தல் வாக்குறுதிகள் குறித்து பட்ஜெட்டில் அறிவிக்கவில்லை, திமுகவுக்கு அம்னீஷியா ஏற்பட்டு இருப்பதாக, தமிழக பட்ஜெட் குறித்து மாநில பாஜக தலவர் அண்ணாமலை விமர்சித்து உள்ளார். ஸ்டாலின்…

பட்ஜெட்டில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்த அறிவிப்புகள் இல்லாதது வருத்தம்! பாமக தலைவர் ராமதாஸ்

சென்னை: பட்ஜெட்டில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்த அறிவிப்புகள் இல்லாதது வருத்தம் என்று கூறியுள்ளதுடன், இனிப்பு, புளிப்பு, கசப்பு கலந்த கலவையாக உள்ளது என்று பாமக தலைவர்…