2027 நவம்பருக்குள் துறைமுகம் – மதுரவாயல் மேம்பால பணிகள் நிறைவுபெறும்! சென்னை துறைமுகதலைவர் தகவல்
சென்னை: துறைமுகம் – மதுரவாயல் இடையேயான மேம்பாலப் பணிகள் 2027 நவம்பர் மாதத்துக்குள் நிறைவடையும் என்று சென்னை துறைமுகத்தின் தலைவர் எஸ்.விஸ்வநாதன், காமராஜர் துறைமுகத்தின் தலைவர் ஜெ.பி.ஐரின்…