Author: Mullai Ravi

முகக் கவசம் அணியாதோர் தேர்தல் பிரசாரம் செய்யத் தடை விதிக்க கோரி வழக்கு மனு தாக்கல்

டில்லி முகக் கவசம் அணியாத பேச்சாளர்கள் தேர்தல் பிரசாரம் செய்ய தடை விதிக்க கோரி டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழகம், மேற்கு வங்கம்,…

தமிழக சட்டப்பேரவை தேர்தல் : இன்றுடன் வேட்பு மனுத் தாக்கல் முடிவடைகிறது.

சென்னை இன்றுடன் தமிழக சட்டப்பேரவை தேர்தல் வேட்பு மனுத் தாக்கல் முடிவடைகிறது. வரும் 6 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.…

ஓராண்டில் நேரடி சுங்கச்சாவடிகள் அனைத்தும் அகற்றப்பட்டு ஜிபிஎஸ் மூலம் வசூல் : நிதின் கட்கரி

டில்லி இன்னும் ஓராண்டில் நேரடி சுங்கச்சாவடிகள் முழுவதுமாக அகற்றப்பட்டு ஜிபிஎஸ் மூலம் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். கடந்த 2016…

மேற்கு வங்கம் : இரு பாஜக வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட மறுப்பு

கொல்கத்தா மேற்கு வங்க மாநில சட்டப்பேரவை தேர்தலில் இருவர் தாங்கள் பாஜகவில் இல்லை எனக் கூறி பாஜக சார்பில் போட்டியிட மறுத்துள்ளனர். கேரளாவில் பாஜக அறிவித்த வேட்பாளர்…

இந்தியாவில் நேற்று 39,643 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,15,13,945 ஆக உயர்ந்து 1,59,405 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 39,643 பேர் அதிகரித்து…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12.23 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,23,55,181 ஆகி இதுவரை 27,02,316 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,43,166 பேர்…

சிறுவாபுரி முருகன் கோயில்

சிறுவாபுரி முருகன் கோயில் மூலவர்: பாலசுப்பிரமணியர் பழமை: 500 வருடங்களுக்கு முன் ஊர்: சிறுவாபுரி கோயில்: ஐந்து நிலை இராஜகோபுரம் உடையது. சிறுவர்களான லவ-குசா இருவரும் ராமனுடன்…

வேளச்சேரி மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளருக்கு கொரோனா

சென்னை சென்னை வேளச்சேரியின் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் சந்தோஷ் பாபுவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐஏஎஸ் அதிகாரியான சந்தோஷ் பாபு கடந்த 2020…

பிரேசில், பிரிட்டன், தென் ஆப்ரிக்காவின் உருமாறிய கொரோனாவால் இந்தியாவில் 400 பேர் பாதிப்பு

மும்பை பிரேசில் பிரிட்டன் மற்றும் தென் ஆப்ரிக்காவின் உருமாறிய கொரோனாவால் இந்தியாவில் 400 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரேசில், பிரிட்டன் மற்றும் தென் ஆப்ரிக்காவில் உருமாறிய கொரோனா வைரஸ்…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 18/03/2021

சென்னை தமிழகத்தில் இன்றைய (18/03/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 989 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,63,363…