வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,23,55,181 ஆகி இதுவரை 27,02,316 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,43,166 பேர் அதிகரித்து மொத்தம் 12,23,55,181 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 10,460 பேர் அதிகரித்து மொத்தம் 27,02,316 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 9,86,48,972 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 2,10,03,893 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 62,629 பேர் அதிகரித்து மொத்தம் 3,03,58,880 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,716 அதிகரித்து மொத்தம் 5,52,347 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 2,25,23,799 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 87,169 பேர் அதிகரித்து மொத்தம் 1,17,87,600 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 2,580அதிகரித்து மொத்தம் 2,87,795 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,03,39,432 பேர் குணம் அடைந்துள்ளனர்..

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 39,643 பேர் அதிகரித்து மொத்தம் 1,15,13,945 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 155 அதிகரித்து மொத்தம் 1,59,405 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 1,10,81,508 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,303 பேர் அதிகரித்து மொத்தம் 44,28,239 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 460 அதிகரித்து மொத்தம் 93,824 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 40,37,036 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரிட்டனில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,303 பேர் அதிகரித்து மொத்தம் 42,80,882 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 95 அதிகரித்து மொத்தம் 1,25,926 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 35,93,136 பேர் குணம் அடைந்துள்ளனர்.