Author: Mullai Ravi

முந்தைய அதிமுக ஆட்சியால் நகராட்சி வரி வருவாய் பாதிப்பு : அமைச்சர் குற்றச்சாட்டு

சென்னை முந்தைய அதிமுக ஆட்சியின் குளறுபடிகளால் நகராட்சி வரி வருவாய் பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ வ வேலு கூறி உள்ளார். தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ…

துப்பாக்கி சுடும் போட்டி பயிற்சியாளர்களை மாற்ற வேண்டும் : ஒலிம்பிக் தோல்வி எதிரொலி

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடும் வீரர்கள் தோல்வி அடைவதால் பயிற்சியாளர்களை மாற்ற வேண்டும் என அக்குழு தலைவர் தெரிவித்துள்ளார். தற்போது நடந்து வரும் டோக்கியோ ஒலிம்பிக்…

ஒலிம்பிக் வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் யுவன் இசையமைத்த தமிழக அரசின் பாடல் வெளியீடு.

சென்னை டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் தமிழக வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் யுவன் இசையமைத்த பாடலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. பிரபல இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவின் இளைய…

இயக்குநர் முருகதாஸ் மீதான சர்க்கார்ப் பட வழக்கு ரத்து

சென்னை இயக்குநர் ஏ ஆர் முருகதாசுக்கு எதிராக சர்க்கார் படம் குறித்துத் தொடரப்பட்ட வழக்கைச் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு நடிகர் விஜய்…

அலைபேசி அழைப்பை ஒட்டுக் கேட்டு ஆட்சி கவிழ்ப்பு செய்யும் பாஜக : நாராயணசாமி கண்டனம்

புதுச்சேரி பெகாசஸ் மென்பொருள் மூலம் அலைபேசி அழைப்புகளை ஒட்டுக்கேட்டு பாஜக ஆட்சி கவிழ்ப்பு செய்து வருவதாகப் புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறி உள்ளார். நாடெங்கும் பெகாசஸ்…

இன்று இந்தியா – இலங்கை 2 ஆம் டி 20 போட்டி நடைபெறுகிறது

கொழும்பு இன்று இந்தியா மற்றும் இலங்கை இடையே இரண்டாம் டி 20 கிரிக்கெட் போட்டி கொழும்புவில் நடைபெற உள்ளது. இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட்…

1 கோடி பேருக்கு 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திய மகாராஷ்டிரா

மும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இதுவரை 1 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் 2 டோஸும் போடப்பட்டுள்ளன. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் மகாராஷ்டிர மாநிலம் முதல் இடத்தில்…

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணையை விரைவில் முடிக்க உச்சநீதிமன்றத்தில் திமுக அரசு மனு

டில்லி ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணைய விசாரணையை விரைவில் முடிக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக அரசு மனு செய்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த…

அறிவோம் தாவரங்களை – சவ்சவ் கொடி.

அறிவோம் தாவரங்களை – சவ்சவ் கொடி. சவ்சவ் கொடி – Sechium edule. தென் அமெரிக்கா உன் தாயகம்!உன் இன்னொரு பெயர் ‘பெங்களூர் கத்திரிக்காய்!’ கொடி வகையைச்…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19.53 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19,53,34,590 ஆகி இதுவரை 41,82,670 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,34,762 பேர்…