Month: October 2021

3 மாதங்களுக்குள் பொது இடங்களிலுள்ள தலைவர்கள் சிலையை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை தமிழகத்தில் பொது இடங்கள், நெடுஞ்சாலைகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகளை 3 மாதங்களுக்குள் அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது. தமிழகத்தில் வேலூர் மாவட்டம் அரக்கோணம் வட்டத்தில் கைனூர்…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23.75 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23,75,15,421 ஆகி இதுவரை 48,48,569 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,55,130 பேர்…

இந்தியாவில் நேற்று 21,462 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் நேற்று 21,462 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,39,14,465 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21,465 அதிகரித்து…

மாடம்பாக்கம் தேனுபுரீசுவரர் கோயில்

மாடம்பாக்கம் தேனுபுரீசுவரர் கோயில் தேனுபுரீசுவரர் கோயில், தமிழ்நாட்டில் செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் வட்டம், மாடம்பாக்கம் பேரூராட்சியில் அமைந்துள்ள சிவாலயமாகும். இத்தலத்தின் மூலவர் தேனுபுரீஸ்வரர், தாயார் தேனுகாம்பாள். இத்தலத்தின்…

இரண்டு டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசி போட்ட இந்தியர்கள் தனிமைபடுத்தப்பட மாட்டார்கள் : பிரிட்டன் அறிவிப்பு

இரண்டு டோஸ் முழுமையாக கோவிஷீல்ட் தடுப்பூசி போட்டுக்கொண்ட இந்தியர்கள் இனி தனிமைபடுத்தப்பட மாட்டார்கள் என்று பிரிட்டன் அறிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து பிரிட்டன் செல்லும் இந்தியர்கள் கொரோனா தடுப்பூசி…

தேர்வு கட்டுப்பாட்டாளர் அசோகன் வீட்டில் நடந்த வருமான வரி சோதனை நிறைவு 

கூத்தாநல்லூர்: திருவள்ளுவர் பல்கலைக்கழக முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டாளர் அசோகன் வீட்டில் 12 மணி நேர லஞ்ச ஒழிப்புத் துறையினரின் சோதனை நிறைவு பெற்றது. கூத்தாநல்லூர் வட்டம், மேல…

சீமான் மீது நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் வலியுறுத்தல்

சென்னை: சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் செயல் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெயகுமார் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக டிஜிபியிடம் புகார் தெரிவித்த அவர்,…

ஐபில்: பஞ்சாப், கொல்கத்தா அணிகள் வெற்றி 

ஷார்ஜா: ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் – பஞ்சாப் கிங்க்ஸ் அணிகள் இடையே நடந்த போட்டியில் பஞ்சாப் அணி ஆறு விக்கெட் வித்தியாசத்திலும், கொல்கத்தா நைட்…

என்னது..? ‘வலிமை’ படத்தில் முரட்டு சிங்கிளா அஜித்…?

‘நேர்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். அவரின் 60-வது படமாக உருவாகி வரும் இதனையும் இயக்குநர் எச்.வினோத் இயக்கியுள்ளார். யுவன்…

இன்று கேரளா மாநிலத்தில் 12,288 மகாராஷ்டிராவில் 2,681 பேர் கொரோனாவால் பாதிப்பு

திருவனந்தபுரம் இன்று கேரளா மாநிலத்தில் 12,288 மற்றும் மகாராஷ்டிராவில் 2,681 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 2,681 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…