திருவனந்தபுரம்

ன்று கேரளா மாநிலத்தில் 12,288 மற்றும் மகாராஷ்டிராவில் 2,681 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் இன்று 2,681 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 65,70,472 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 49 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 1,39,411 பேர் உயிர் இழந்துள்ளனர். 

இன்று 2,413 பேர் குணம் அடைந்துள்ளனர்.   இதுவரை 63,94,075 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 33,397 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.

 

கேரளா மாநிலத்தில் இன்று 12,288 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 47,63,695 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 141 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 25,962 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 15,808 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 46,18,408 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,18,806 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.