தமிழகம் முழுவதும் இன்று 7வது மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியது…
சென்னை: தமிழகம் முழுவதும் இன்று 7வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இதை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு தமிழக சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. பொதுமக்களை கொரோனா தொற்றில் இருந்து…