இந்து தெய்வம் தொடர்பான ஆட்சேபனைக்குரிய கருத்துகளை டிவிட்டர் நீக்க வேண்டும் – டெல்லி உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் 

Must read

புதுடெல்லி: 
ந்து தெய்வம் தொடர்பான ஆட்சேபனைக்குரிய கருத்துகளை டிவிட்டர் நீக்க  வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 இதுகுறித்து டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவிக்கையில், டிவிட்டர் பொது மக்களுக்காக வணிகம் செய்வதால் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும், அதே நேரத்தில் மைக்ரோ பிளாக்கிங் தளத்தில் ஒரு இந்து தெய்வம் தொடர்பான சில ஆட்சேபனைக்குரிய விஷயங்களை அகற்றுமாறு அறிவுறுத்தியது.

More articles

Latest article