Month: September 2021

நாடாளுமன்ற ஒளிபரப்புக்காக “சன்சத்” புதிய தொலைக்காட்சி நாளை தொடக்கம்

சென்னை: நாடாளுமன்ற ஒளிபரப்புக்காக “சன்சத்” புதிய தொலைக்காட்சி நாளை தொடங்கப் பட உள்ளது. இந்த புதிய தொலைக்காட்சியைக் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் மோடி,…

உள்ளாட்சி தேர்தல்: வேட்புமனு தாக்கல் நாளை தொடக்கம்

சென்னை: உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊரக…

நீட் தேர்வு எனும் சூழ்ச்சிக்கு தற்கொலை தீர்வல்ல என்பதை மாணவ சமுதாயம் உணர வேண்டும் – உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.

சென்னை: நீட் தேர்வு எனும் சூழ்ச்சிக்குத் தற்கொலை தீர்வல்ல என்பதை மாணவ சமுதாயம் உணர வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்…

இன்று மகாராஷ்டிராவில் 3,530, கேரளா மாநிலத்தில் 15,876 பேர் கொரோனாவால் பாதிப்பு

மும்பை இன்று மகாராஷ்டிராவில் 3,530 மற்றும் கேரளா மாநிலத்தில் 15,876 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 3,530 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…

நீட் தேர்வை ரத்து செய்வதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிச்சயம் வெற்றி பெறுவார் – திமுக எம்.பி., கனிமொழி

திருத்தணி: நீட் தேர்வை ரத்து செய்வதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிச்சயம் வெற்றி பெறுவார் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். திருத்தணியில் நடந்த நலத்திட்ட விழாவில்…

இதுவரை 83 மாணவர்கள் கொரோனா தொற்றால் பாதிப்பு – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல்

சென்னை: 9 முதல் 12ஆம் வகுப்புகளுக்கான பள்ளிகள் திறக்கப்பட்ட 14 நாட்களில் இதுவரை 83 மாணவர்கள் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்துள்ளனர் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்…

அகிலேஷ் யாதவை சந்தித்த பாஜக எம் எல் ஏ : பாஜக விளக்கம்

லக்னோ உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவை ஆளும் கட்சியான பாஜகவின் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அடுத்த ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலத்தில்…

எப்பொழுதும் கோவில் நிலங்களுக்குப் பட்டா வழங்கப்பட மாடடாது : அமைச்சர் சேகர்பாபு

சென்னை எந்த காலத்திலும் இனி கோவில் நிலங்களுக்குப் பட்டா வழங்கப்படும் என்னும் பேச்சுக்கு இடமில்லை என அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். இன்று சமயபுரம் கோவிலில் இந்து சமய…

கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக ஓய்வு பெறும் லசித் மலிங்கா

கொழும்பு இலங்கையின் பிரபல கிரிக்கெட் வீரர் யசித் மலிங்கா கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார். உலக கிரிக்கெட் ரசிகர்களின் அமோக ஆதரவைப் பெற்றவர் இலங்கை கிரிக்கெட் வீரர்…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரங்கள்

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 212 பேரும் கோவையில் 201 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 1,591 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 26,37,010…