நீட் தேர்வை ரத்து செய்வதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிச்சயம் வெற்றி பெறுவார் – திமுக எம்.பி., கனிமொழி

Must read

திருத்தணி:
நீட் தேர்வை ரத்து செய்வதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிச்சயம் வெற்றி பெறுவார் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
 திருத்தணியில் நடந்த நலத்திட்ட விழாவில் பங்கேற்ற அவர் பேசுகையில், இந்த ஒன்றிய அரசானது பெண்களின் மாநில உரிமைகளைப் பறித்து வருகிறது. விவசாயிகளுக்கு எதிரான சட்டம், நீட் தேர்வால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். இருப்பினும் நீட் தேர்வை ரத்து செய்வதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிச்சயம் வெற்றி பெறுவார் என்று உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

More articles

Latest article