Month: May 2021

கொரோனா பரவல் காரணமாக ‘தளபதி 65’ படத்தின் 2ம் கட்ட படப்பிடிப்பு ஒத்திவைப்பு…..!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 65 படத்தின் ஷூட்டிங் கொரோனா வைரஸ் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அந்த படத்தின்…

காவலர்களுக்கு கொரோனா பாதுகாப்பு கவச உடை வாங்க ரூ.5 கோடி ஒதுக்கீடு! அரசாணை வெளியீடு!

சென்னை: தமிழக முதல்வராக பதவி ஏற்றுள்ள முதல்வர் ஸ்டாலின், அதிரடியாக 5 முக்கிய கோப்புகளுக்கு இன்று காலை கையெழுத்திட்டு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், காவலர்களுக்கு கொரோனா பாதுகாப்பு…

தமிழகத்தில் இன்னும் ஒரு நாளைக்கு மட்டுமே ஆக்சிஜன் கையிருப்பு… உயர்நீதிமன்றத்தில் அரசு தகவல்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், நோயாளிகளுக்கு வழங்கப்படும் ஆக்சிஜனுக்கும் கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கில் பதில் தெரிவித்துள்ள தமிழக சுகாதாரத்துறை, இன்னும்…

பிரபல ‘டான்’ சோட்டா ராஜன் கொரோனாவுக்கு பலியானார்…

மும்பை: பிரபல நிழல் உலக தாதா சோட்டா ராஜன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மும்பையில், பணம் வசூல்,…

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வாழ்த்து…

டெல்லி: தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியாகாந்தி உள்பட அரசியல் கட்சியினர், சமூக…

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சிவகுமார் வேண்டுகோள்….!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்துள்ளது. மே 2 நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் திமுக கூட்டணிக் கட்சியினர் 159 இடங்களைக் கைப்பற்றினர்.…

பழம்பெரும் நடிகர் கல்தூண் திலக் கொரோனா தொற்றினால் மரணம்….!

கடந்த வருடம் இந்தியாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், கடந்த 2020-ம் ஆண்டு இறுதியில் ஓரளவு கட்டுக்குள் வந்தது. இதனால் கொரோனா ஊரடங்கு கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தப்பட்டது.…

4வது முறையாக முதல்வர் பதவி ஏற்ற ரங்கசாமி முதியோர், விதவை பென்சன் உள்பட 3 திட்டங்களுக்கு உடனே கையெழுத்திட்டார் …

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில்வ 4வது முறையாக முதல்வர் பதவி ஏற்ற ரங்கசாமி , முதல் கையெழுத்தாக முதியோர், விதவை பென்சன் உள்பட 3 திட்டங்களுக்கு கையெழுத்திட்டார். புதுச்சேரி…

‘விஷால் 31’ ல் நாயகியாக டிம்பிள் ஹயாதி ஒப்பந்தம்….!

விஷால் தயாரித்து நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தற்காலிகமாக ‘விஷால் 31’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை புதுமுக இயக்குநர் து.பா. சரவணன் இயக்குகிறார்.…

புதுச்சேரி முதல்வராக பதவி ஏற்றார் என்.ஆர்.ரங்கசாமி… தமிழில் பதவி பிரமாணம் செய்து வைத்தார் தமிழிசை…

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தின் புதிய முதல்வர் என்.ஆர்.காங்கிரஸ் கட்சித்தலைவர் என்.ஆர்.ரங்கசாமி பதவி ஏற்றார். அவருக்கு புதுச்சேரி பொறுப்பு துணைநலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதவி பிரமாணம் செய்து…