Month: May 2021

கேரள மாநில முதல் பெண் அமைச்சர் மரணம்

திருவனந்தபுரம் கேரள மாநில மூத்த அரசியல்வாதியும் முதல் பெண் அமைச்சருமான கே ஆர் கௌரி அம்மா இன்று மரணம் அடைந்தார். கேரளாவின் பழம்பெரும் அரசியல்வாதி கே.ஆர்.கெளரி அம்மா.…

உத்தரப்பிரதேச பாஜக ஆடசியில்  கொரோனா நோயாளிகள் தவிப்பு  : பாஜகவினரே அளிக்கும் புகார்கள்

லக்னோ பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா நோயாளிகளைச் சரி வர கவனிக்கப் படுவதில்லை எனப் புகார்கள் அதிகரித்து வருகின்றன. உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா பாதிப்பு இரண்டாம்…

சென்னை மீனம்பாக்கத்தில் சித்தா கொரோனா சிகிச்சை மையம்! முதல்வர் ஸ்டாலின் திறப்பு…

சென்னை: சென்னை மீனம்பாக்கம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் சித்தா கொரோனா சிகிச்சை மையத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை திறந்து வைத்தார். தமிழகத்தில் தொடர்ந்து…

மருத்துவமனைகள் கொரோனா நோயாளியோடு போராடுகையில்.. போலி டாக்டர்கள் ‘எங்கள் உயிர் காக்கும் தெய்வங்கள்’ – இது பீகார் அலப்பறை

2018 ம் ஆண்டு புள்ளிவிவரங்களின் படி இந்தியாவில் 11,082 பேருக்கு ஒரு மருத்துவர் உள்ளனர், டெல்லியில் 2200 பேருக்கு ஒரு மருத்துவர் உள்ளார், நாட்டிலேயே மிக குறைவாக…

கொரோனா பரவலில் தமிழகம் 3வது இடத்தில் உள்ளது! மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை

டெல்லி: கொரோனா பரவலில் தமிழகம் 3வது இடத்தில் உள்ளது என மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கர்நாடகா, மகாராஷ்டிராவுக்கு அடுத்து தமிழகத்தில் தொற்று பரவல் அதிகமாக இருப்பதாக…

‘சடலங்கள் ஆற்றில் மிதக்கின்றன; நீங்கள் விஸ்டாவை மட்டுமே பார்க்கிறீர்கள்!’ மோடியை கடுமையாக சாடிய ராகுல்காந்தி

டெல்லி: கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஆற்றில் மிதக்கின்றன. ஆனால் பிரதமர் மோடி, புதிய பாராளுமன்றம் மற்றும் பிரதமர் வீடு கட்டும் திட்டமான விஸ்டாவை மட்டுமே பார்க்கிறார் என்று…

தமிழக சட்டமன்ற தேர்தல்: கொங்கு மண்டலத்தில்  திமுக சறுக்கியது எங்கே – ஓர் ஆய்வு !

சிறப்புக்கட்டுரை: எழுத்தாளர் ராஜ்குமார் மாதவன் தமிழக தேர்தல் வாக்கு பதிவு முடிந்து, நீண்ட காத்திருப்புக்கு பிறகு மே மாதம் 6 -ம் தேதி வாக்குகள் எண்ண தொடங்கி…

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா… தனியார் மருத்துவனையில் அனுமதி…

மதுரை: ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்றின்…

பிரபல தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகர் கொரோனாவால் மரணம்….!

கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனாவால் பலியாகும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாள் ஒன்றுக்கு ஏறக்குறைய…

ரஷ்யாவில் பள்ளிக்கூடத்தில் துப்பாக்கி சூடு: 7மாணவர் ஆசிரியர் உள்பட 8 பேர் உயிரிழப்பு

மாஸ்கோ: ரஷ்யாவில் கஷன் நகரித்தில் உள்ள பிரபல பள்ளி கூடத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 7 மாணாவர்கள், ஒரு ஆசிரியர் உள்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர். இநத்…