Month: January 2021

ஜனவரி இறுதியில் ராகுல்காந்தி தமிழகத்தில் தேர்தல் பிரசாரம்… தினேஷ் குண்டுராவ் தகவல்…

சென்னை: ஜனவரி இறுதியில் ராகுல்காந்தி தமிழகத்தில் முதல்கட்ட தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாக தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு…

பிரிஸ்பேனில் 4வது டெஸ்ட் சந்தேகம் – சிட்னியில் இந்தியாவுக்கு வெற்றி (அ) டிரா கட்டாயம்!

சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பிரிஸ்பேனில் திட்டமிடப்பட்டிருக்கும் நான்காவது டெஸ்ட் போட்டி, கொரோனா பரவல் காரணமாக நடைபெறுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், சிட்னி டெஸ்ட்டை வெல்ல வேண்டும்…

41 ஓவர்களில் 127 ரன்களை தேவை – வெல்லுமா இந்தியா?

சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. 280 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது இந்தியா. இன்று கடைசிநாள் ஆட்டம் நடைபெறும் நிலையில்,…

இந்திய கொரோனா தடுப்பூசிகளைப் பாராட்டும் சீனா

டில்லி இந்திய கொரோனா தடுப்பூசிகளுக்கு உலகெங்கும் தேவை அதிகரித்துள்ள நிலையில் சீனா இந்த மருந்துகளுக்கு பாராட்டி உள்ளது. கடந்த வருடம் சீனாவில் வுகான் நகரில் முதலில் பரவிய…

திருக்குறள், தொல்காப்பியம், சிலப்பதிகாரம் உள்பட 12 தமிழ்இலக்கியங்கள் 10 மொழிகளில் வெளியிட நடவடிக்கை!

சென்னை: திருக்குறள், தொல்காப்பியம், சிலப்பதிகாரம் உள்பட 12 தமிழ்இலக்கியங்கள் 10 மொழிகளில் வெளியிட செம்மொழி தமிழாய்வு நிறுவனம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுமார் 9 ஆண்டுகளுக்கு தற்போது நடவடிக்கை…

கோல்டன் குளோப் விருதுபெற்ற இத்தாலிய அமெரிக்க நடிகர் ஆன்டோனியா ஷபாடோ கொரோனாவால் மரணம்..

கோல்டன் குளோப் விருதுபெற்ற இத்தாலிய அமெரிக்க நடிகர் ஆன்டோனியா ஷபாடோ கொரோனாவால் மரணம் அடைந்துள்ளார். இதை அவரது மகன் ஜூனியர் ஷபாடோ தெரிவித்து உள்ளார். ஹாலிவுட் நடிகர்…

பறவைக் காய்ச்சல் பாதித்த 8 ஆவது மாநிலம் மகாராஷ்டிரா

மும்பை மகாராஷ்டிர மாநிலம் இந்தியாவில் பறவைக் காய்ச்சலால் பாதிப்பு அடைந்த 8 ஆவது மாநிலம் ஆகி உள்ளது. இந்தியாவில் பறவைக் காய்ச்சல் மிக வேகமாகப் பரவி வருகிறது.…

இந்தியாவில் கடந்த 7 மாதங்களில் 33000 டன் மருத்துவக் கழிவுகள்! மாசுகட்டுப்பாட்டு வாரியம் தகவல்…

டெல்லி: இந்தியாவில் கடந்த 7 மாதங்களில் 33,000 டன் மருத்துவக் கழிவுகள் அகற்றப்பட்டு உள்ளதாகவும், அதிபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 3,587 டன் மருத்துவக் கழிவுகள் எடுக்கப்பட்டு உள்ளதாக…

இந்தியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஹபீப் கான் காலமானார்…

ஐதராபாத்: ஆந்திர மாநிலம், ஐதராபாத்தைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது ஹபீப் கான் வயது முதிர்வு காரணமாக காலமானார். அவருக்கு வயது 83. முகமது ஹபீப்…

பிசிசிஐ பிரதிநிதியாக ஐசிசி கூட்டங்களில் மத்திய அமைச்சர் மகன் பங்கேற்பு

மும்பை பிசிசிஐ பிரதிநிதியாக ஐசிசி கூட்டங்களில் மத்திய அமைச்சர் அமித் ஷா மகன் ஜெய் ஷா கலந்துக் கொள்ள உள்ளார். பிசிசிஐ எனப்படும் இந்திய கிரிக்கெட் வாரியத்தில்…