Month: October 2019

முதன் முதலில் விண்வெளியில் நடந்த மனிதனுக்கு இரங்கல்

மாஸ்கோ உலகில் முதலில் விண்வெளியில் நடந்த மனிதனான அலெக்ஸெய் இலியனோவ் மரணம் அடைந்தார். தற்போது பல நாடுகள் விண்வெளி ஆய்வினை வெற்றிகரமாக நடத்தி வருகின்றன. இவற்றுக்கு எல்லாம்…

குவைத்தில் சித்திரவதைக்கு உள்ளான அம்பத்தூர் பெண் நாடு திரும்பினார்

சென்னை குவைத் நாட்டுக்குப் பணி புரியச் சென்று சித்திரவதைக்கு உள்ளான சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த ஒரு பெண் நாடு திரும்பி உள்ளார். சென்னை அம்பத்தூரை அடுத்த ஒரகடத்தில்…

அதிகளவு ஆர்டிஐ விண்ணப்பங்கள் அரசின் வெற்றியைக் குறிப்பதல்ல: அமித்ஷா

புதுடெல்லி: தகவல் அறியும் உரிமைச் சட்ட விண்ணப்பங்களை குறைப்பதற்காக, அதிகப்பட்ச சாத்தியமான தகவல்களை பொதுத்தளத்தில், அரசு, முன்னெச்சரிக்கையாக வெளியிட்டு வருகிறது என்று கூறினார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.…

30 நிமிட இலவச அழைப்பு அளித்து ஆறுதல் அளிக்கும் ஜியோ

மும்பை நிமிடத்துக்கு ஆறு காசு கட்டணம் விதிக்க உள்ளதாக அறிவித்த ரிலையன்ஸ் ஜியோ தற்போது 30 நிமிட இலவச அழைப்பு அளிப்பு குறித்து அறிவித்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ…

வாராக்கடன் விவகாரத்தில் ஏழை – பணக்காரர் பாரபட்சம் காட்டும் பொதுத்துறை வங்கிகள்

மும்பை: சாதாரண பொதுமக்களின் சேமிப்புப் பணத்தில் இயங்கும் பொதுத்துறை வங்கிகள், வாராக்கடன் விஷயத்தில் ஏழை – பணக்காரர் இடையே தொடர்ந்து பாரபட்சமாக செயல்பட்டு வருவது கவனத்திற்குரியதாக மாறியுள்ளது.…

பழங்குடியினர் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு மின்னணு விரல் ரேகை வருகை பதிவேடு

சென்னை தமிழகத்தில் உள்ள பழங்குடியினர் அரசுப் பள்ளிகளில் பணி புரிவோருக்கு இனி மின்னணு விரல் ரேகை வருகைப் பதிவேடு பயன்படுத்தப்பட உள்ளது. தமிழகத்தில் பழங்குடி மாணவர்கள் தங்கிப்…

வருமான வரித்துறை சோதனை – காங்கிரஸ் தலைவர் பரமேஷ்வராவின் உதவியாளர் தற்கொலை

பெங்களூரு: மூத்த காங்கிரஸ் தலைவரும், கர்நாடக மாநில முன்னாள் துணை முதல்வருமாகிய பரமேஷ்வராவின் சொத்துக்கள் தொடர்பாக நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையை அடுத்து, பரமேஷ்வராவின் தனி உதவியாளராகப்…

மற்றொரு நீட் மோசடி : பயிற்சி மையத்தில் கணக்கில் வராத ரூ.150 கோடி கண்டுபிடிப்பு

நாமக்கல் தமிழகத்தில் நாமக்கல் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் நீட் பயிற்சி மையங்களில் நடந்த வருமான வரி சோதனையில் ரூ.150 கோடி பிடிபட்டுள்ளது. மருத்துவக் கல்லூரியில் சேர…

விசுத்தி – மருத்துவர் பாலாஜி கனக சபை, பகுதி 5

இதுவரை நாம் மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அநாதகம் ஆகியவற்றைப் பற்றிப்பார்த்தோம். இப்போது நாம் பார்க்கவிருப்பது விசுத்தி இது தொண்டைப்பகுதியில் இருக்கும் 16 இதழ்கள் தாமரை வடிவத்தில் உள்ள…

ஜப்பான் தலைநகரை சின்னாபின்னமாக்கிய அதிபயங்கர புயல்: 75 லட்சம் பேர் பாதிப்பு

ஜப்பான் நாட்டை தாக்கியுள்ள அதிபயங்கர புயலால் சுமார் 75 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களின் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோவின் தென்மேற்கு பகுதியை கடுமையாக தாக்கியுள்ளது…