Tag: US

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீட்டில் FBI அதிகாரிகள் அதிரடி சோதனை

நியூயார்க்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீட்டில் FBI அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். 13 மணி நேர சோதனைக்குப் பின், அவர் வீட்டில் இருந்து ஏராளமான ரகசிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். அவர் துணை அதிபராக இருந்தபோது ரகசிய ஆவணங்கள்…

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறுவது எப்படி ? குறுக்குவழிகள் குறித்து குஜராத்தில் பயிற்சி வகுப்புகள்

15 அடி உயர சுவரை தாண்டியும், முள்வேலி கம்பிகளுக்கு இடையே லாவகமாக நுழைந்தும் அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவது எப்படி என்ற களப்பயிற்சியுடன் கூடிய குறுக்குவழிகள் குறித்த பயிற்சி வகுப்புகள் குஜராத்தில் அமோகமாக நடைபெற்று வருவதாக செய்தி வெளியாகி இருக்கிறது. மெக்ஸிகோ விசா…

போலந்து மீது ஏவுகணை வீசி உக்ரைன் ‘லந்து’… அமெரிக்கா நடத்திய விசாரணையில் தகவல்…

உக்ரைன் எல்லையை ஒட்டிய போலந்தின் பிரஸிஒடோவ் என்ற கிராமத்தில் விழுந்த ஏவுகணையால் இரண்டு பேர் உயிரிழந்தனர். ஏவுகணைகள் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டது என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்ததை அடுத்து பரபரப்படைந்த போலந்து உடனடியாக ரஷ்ய தூதரை அழைத்து இதுகுறித்து விளக்கம் கேட்டது. அதேவேளையில்,…

‘தீவிர அரசியலில் ஈடுபடப் போவதில்லை’… 2024 தேர்தல் பிரச்சாரத்தை டிரம்ப் துவங்கிய நிலையில் மகள் இவான்கா அறிவிப்பு

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் 2024 ம் ஆண்டு நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட உள்ளார். புளோரிடா மாகாணம் பாம் பீச்சில் உள்ள அவருக்கு சொந்தமான மார்-ஏ-லாகோ ரிசார்ட்டில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை நேற்று வெளியிட்டார். இந்த…

அமெரிக்கா விதித்த தடையால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர் – ஈரான் அதிகாரிகள் குற்றச்சாட்டு

ஈரான்: அமெரிக்கா விதித்த தடையால் ஆயிரக்கணக்கான மக்கள் கொரோனாவால் உயிரிழந்தனர் என்று ஈரான் அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். ஈரானிய மனித உரிமைகளுக்கான உயர் சபையின் செயலாளரும், சர்வதேச விவகாரங்களுக்கான ஈரானிய நீதித்துறையின் பிரதித் தலைவருமான காசிம் க்ஹரிபாடி செய்தியாளரகளிடம் பேசுகையில், கொரோனா…

ஒரேநாளில் 23 ஏவுகணைகளை அதிரடியாக ஏவி மிரட்டும் வடகொரியா…! உலக நாடுகள் அதிர்ச்சி…

சியோல்: அமெரிக்கா உள்பட உலக நாடுகளுக்கு சவால் விடும் வகையில், வடகொரியா அரசு ஒரேநாளில் 23 ஏவுகணைகளை ஏவி மிரட்டல் விடுத்துள்ளது. இது தென்கொரியா உள்பட உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்…

அமெரிக்க திரையரங்கில் 2 கோடி ரூபாய் மோசடி… இந்திய மாணவர்கள் மீது வழக்கு… எதிர்காலம் கேள்விக்குறி…

அமெரிக்காவின் பிரபல பி&பி தியேட்டர்களில் 2 கோடி ரூபாய் மோசடி தொடர்பாக இந்திய மாணவர்கள் உள்ளிட்ட சிலர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஹிந்தி, தெலுங்கு தவிர தமிழ் படங்களுக்கும் சமீபகாலமாக அமெரிக்காவில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அங்கு ஒடும்…

8 லட்ச ரூபாய் வரை மாணவர் கல்விக் கடன் ரத்து – அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிரடி

மாணவர்களின் கல்வி கடன் ரத்து செய்யப்படும் என்ற 2020 ம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிறைவேற்றியுள்ளார். 1,25,000 டாலருக்கும் குறைவான ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு 10,000 அமெரிக்க டாலர் வரையிலான கல்விக் கடனை ரத்து செய்வதாக…

1000 ஆண்டுகளில் இல்லாத மழையால் அமெரிக்காவில் சாலைகள் சேதம்… வீடியோ

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ‘டெத் வேலே’ (Death Valley) எனும் பாலைவன பள்ளத்தாக்கில் 1000 ம் ஆண்டுகளில் இல்லாத மழை பெய்துள்ளது. உலகின் உஷ்ணமான பகுதிகளில் ஒன்றாக கருதப்படும் ‘டெத் வேலே’யில் கடந்த ஒரு வாரத்தில் மூன்று முறை மழைபெய்துள்ளது.…

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு மூன்றாவது முறையாக கொரோனா பாதிப்பு…

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு மூன்றாவது முறையாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இரண்டு டோஸ் தடுப்பூசி மற்றும் இருமுறை பூஸ்டர் டோஸ் போட்டுக்கொண்ட பைடனுக்கு ஜூலை 21 ம் தேதி முதல் முறையாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து…