“பிரதமரின் ட்விட்டர் பக்கம் ஹேக் ஆன நிலையில் மக்களின் ஆதார் தரவுகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது” சமூக வலைதளத்தில் கருத்து
பிரதமர் நரேந்திர மோடியின் ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டு அதிலிருந்து சில பதிவுகள் போடப்பட்டதாக கூறப்படுகிறது. திடீர் அறிவிப்புகள் இந்திய மக்களுக்கு பழக்கப்பட்டு போன நிலையில் இன்று…