Tag: Twitter

பஞ்சாப்: பிபிசி பஞ்சாபியின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது

பஞ்சாபில் காலிஸ்தானி ஆதரவுக் குழுக்களுக்கு எதிராக நடந்து வரும் காவல்துறையின் அடக்குமுறைக்கு மத்தியில், பிபிசி பஞ்சாபியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கை அதிகாரிகள் முடக்கியுள்ளனர். இது குறித்து பிபிசி எந்த ஒரு அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை என்றாலும், சமூக ஊடக பயனர்கள் இதுகுறித்து…

சமூக வலைத்தளங்களுக்கு ஆதார் எண் கொடுக்க வேண்டாம்! பயனர்களுக்கு மத்தியஅரசு எச்சரிக்கை…

சென்னை: சமூக வலைத்தளங்களில் ஆதார் எண் கேட்கப்பட்டால், அதை கொடுக்க வேண்டாம் என மத்திய மின்னணு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே ஆதார் நிறுவனமான உதய் (UDAI) ,இது தொடர்பாக எச்சரித்திருந்த நிலையில், தற்போது மத்தியஅரசும், ஆதார் எண்ணை கொடுக்க வேண்டாம்…

ராம்சரண் தேஜா விரைவில் தந்தையாகப் போகிறார்… சிரஞ்சீவி ட்வீட்…

தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரம் ராம்சரண் தேஜா விரைவில் தந்தையாகப் போகிறார். இந்த விவரத்தை ராம்சரணின் தந்தை மெகாஸ்டார் சிரஞ்சீவி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். pic.twitter.com/C4ps1jgcUD — Chiranjeevi Konidela (@KChiruTweets) December 12, 2022 ராம்சரண் மற்றும் அவரது மனைவி…

ட்விட்டருக்கு திரும்பி வர மாட்டேன்: டொனால்டு ட்ரம்ப்

வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் டுவிட்டர் பக்கம் தடை நீக்கம் செய்யப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னரும் அவர் ட்விட்டர் மீண்டும் வர மாட்டேன் என தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகின் நம்பர் ஒன் பணக்காரர் எலான் மஸ்க்,…

டிரம்ப்பின் ட்விட்டர் கணக்கு மீட்பு

வாஷிங்டன்: ஆன்லைன் வாக்கெடுப்பு மூலம் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் ட்விட்டரில் சேர்க்கப்பட்டுள்ளார். அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பின் ட்விட்டர் கணக்கு கடந்த 2020-ஆம் ஆண்டு முடக்கப்பட்டது. வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியதாக டிரம்பின் கணக்கு முடக்கப்பட்டது.…

ட்விட்டருக்கு சமாதி கட்டிவிட்டதாக எலன் மஸ்க் சூசகம்

ட்விட்டருக்கு சமாதி கட்டிவிட்டதாக எலன் மஸ்க் தனது ட்விட்டரில் சூசக பதிவு. ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றி 20 நாட்கள் கூட நிறைவு பெறாத நிலையில் எலன் மஸ்க் நடவடிக்கைகளால் அந்நிறுவனம் சீரழிந்து வருவதாகவும் எலன் மஸ்க் ஒரு பயனற்ற கோடீஸ்வரர் என்றும்…

நடிகர் கார்த்தி-யின் முகநூல் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது…

நடிகர் கார்த்தியின் பேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக அவர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். பிரபலங்களின் சமூக வலைதள கணக்குகள் ஹேக் செய்யப்படுவது சமீபத்தில் அதிகரித்து வருகிறது.   Hello guys, my Facebook page has been hacked. We are…

தத்தளிக்கும் ட்விட்டர்… கரைசேர்ப்பாரா ? மூழ்கடிப்பாரா ? எலன் மஸ்க்

ட்விட்டர் நிறுவன நிர்வாகம் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் கைமாறியது முதல் பல்வேறு மாற்றங்களை அறிவித்து வந்தார் அதன் புதிய உரிமையாளர் எலன் மஸ்க். 7500 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய கையோடு தினமும் 32 கோடி ரூபாய் இழப்பை சந்தித்து வரும்…

8$ கொடுத்தால் ப்ளூ டிக்… போலி அக்கவுண்டுகள் அதிகரிப்பு… இயேசு கிறிஸ்து பெயரில் அக்கவுண்ட் தொடங்கி அசத்தல்…

ப்ளூ டிக் அக்கவுண்ட் வாங்க $8 கொடுத்தா போதும் வேற எந்த ஆவணமும் தேவையில்லை என்று ட்விட்டர் நிறுவன தலைவர் எலன் மஸ்க் அறிவித்தார். இதனை அடுத்து ஐ-போன் வைத்திருப்பவர்களுக்கு மட்டும் முதலில் இந்த சலுகை வழங்கப்படும் என்று கூறப்பட்டது. அமெரிக்காவின்…

ட்விட்டர் நிறுவனத்தில் WFH முடிவுக்கு வந்தது… ஊழியர்கள் அலுவலகத்துக்கு வர எலன் மஸ்க் உத்தரவு…

ட்விட்டர் நிறுவனத்தில் ஓர்க் ஃப்ரம் ஹோம் கலாச்சாரத்துக்கு எலன் மஸ்க் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். தினமும் எட்டு மணிநேரம் வீதம் வாரத்துக்கு 40 மணி நேரம் அலுவலகத்துக்கு வந்து வேலை செய்தால் போதும் என்று ஊழியர்களுக்கு அனுப்பிய முதல் ஈ-மெயிலில் குறிப்பிட்டுள்ளார். 44…