3வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம்! முதல்வர் ஸ்டாலின் கொண்டுவந்தார்…
சென்னை: மத்தியஅரசு கொண்டு வந்துள்ள 3வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் மோடி…