Tag: tn assembly

தமிழக சட்டப்பேரவையில் சிஏஏக்கு எதிரான தீர்மானம் நிறைவேறியது…

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் சிஏஏக்கு எதிரான தீர்மானம், முதல்வர் மு.க.ஸ்டாலினால் முன்மொழியப்பட்டு, ஒருமனதாக நிறைவேறியது. சிஏஏ எனப்படும் இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி…

பெரியார் பிறந்த செப்டம்பர் 17ம் தேதி சமூகநீதி நாளாக கொண்டாடப்படும்! முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: பெரியார் பிறந்த செப்டமம்பர் 17ம் தேதி சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்…

சட்டப்பேரவை கூட்டம் இன்று மீண்டும் தொடக்கம்

சென்னை நேற்று ஒரு நாள் விடுமுறைக்குப் பிறகு இன்று காலை 10 மணிக்குத் தமிழக சட்டப்பேரவை மீண்டும் கூடுகிறது. தற்போது நடந்து வரும் தமிழக சட்டப்பேர்வை கூட்டத்தொடரில்…

போலிப்பத்திரம் ரத்து செய்வது தொடர்பான சட்ட திருத்த மசோதா இன்று சட்டப்பேரவையில் நிறைவேற்றம் …!

சென்னை: போலிப்பத்திரம் ரத்து செய்வது தொடர்பான சட்ட திருத்த மசோதா இன்று சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. பத்திரப்பதிவுத்துறையில் போலி பத்திரங்களை துறைத்தலைவரே நேரடியாக ரத்து செய்ய அதிகாரம் வழங்கும்…

மருத்துவ காப்பீடு 5ஆண்டுகள் நீட்டிப்பு, சென்னை அருகே சித்த மருத்துவப் பல்கலைக்கழகம்! அமைச்சர் மா.சுப்பிரமணியம்

சென்னை: முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் மேலும் 5 ஆண்டுகள் நீட்டிப்பு செய்யப்படுவதாகவும், அமைச்சர் மா.சுப்ரமணியன் சென்னை அருகே சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் உள்பட…

மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது நீட் தேர்வு குறித்து காரசார விவாதம்!

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது நீட் தேர்வு குறித்து காரசார விவாதம் நடைபெற்றது. அப்போது, மறைந்த முதலமைச்சர்கள்…

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு அண்ணாசாலையில் சிலை! முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு அண்ணாசாலையில் சிலை வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்து உள்ளார். தமிழக சட்டப்பேரவை பட்ஜெட்…

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் பெயர் மாற்றம்; 6ஆயிரம் குடியிருப்புகள்- 28,247 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும்! சட்டப்பேரவையில் முதல்வர் தகவல்..

சென்னை: தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் பெயர் மாற்றம்; 6ஆயிரம் புதிய குடியிருப்புகள் உள்பட பல்வேறு அறிவிப்புகள் குடிசை மாற்று வாரிய கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டு…

விநாயகர் சிலை வைக்க தடை: அரசுக்கு எதிராக பொம்மை தயாரிப்பாளர்கள் சட்டப்பேரவை அருகே ஆர்ப்பாட்டம்!

சென்னை: விநாயகர் சதுர்த்தியன்று பொதுஇடங்களில் விநாயகர் சிலை வைக்க தமிழக அரசு தடை விதித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சிலை தயாரிப்பாளர்கள் சட்டப்பேரவை நடைபெற்று வரும் கலைவாணர் அரங்கம்…

பள்ளிகள், கல்லூரிகள் அருகே போதை பொருட்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை! சட்டப்பேரவையில் ஸ்டாலின் தகவல்…

சென்னை: பள்ளிகள், கல்லூரிகள் அருகே போதை பொருட்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தமிழகத்தில் போதை பொருள் முற்றிலும் தடுக்கப்படும் என்றும் சட்டப்பேரவையில் முதல்வர்…